TNPSC & TET Tamil Model Test 14 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 14

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 7
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது? (மதுரைக்காஞ்சி)
2. "மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின் விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை" - என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
3. "வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல் கால்களால் ஆறே!" என்ற பாடலடிகளை இயற்றியவர் யார்?
4. கீழ்க்காணும் கூற்றுகளால் குறிப்பிடப்படும் நூல் எது?
1. வெண்பாவால் இயற்றப்பட்ட நூல்
2. மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பாடப்பட்டது
3. 900 பாடல்களைக் கொண்டது.
5. "வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே" என்னும் அடி கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
6. "அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளம் தீப்பட்டது எனவெரீஇப்பு...... நச்சிலைவேல் கோக்கோதை நாடு" - பாடலடிகள் எந்த நாட்டின் வளத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
7. பொருத்துக.
a) புரிசை - 1. அங்காடி
b) புழை - 2. முரசு
c) பணை - 3. சாளரம்
d) நியமம் - 4. மதில்
8. சரியான இணையைத் தேர்ந்தெழுதுக.
9. வானொலி கேட்டு மகிழ்ந்தனர் எவ்வகை ஆகுபெயர்?
10. "விடுதலைக்கான விலை தியாகமும் துன்பமும் தான்" என்பது யாருடைய கூற்று?
11. கீழ்க்கண்ட கூற்றுகளில் சினையாகு பெயர் எது?
12. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை ஏற்ற நாள்?
13. கீழ்க்காணும் கூற்றுகளுள் தவறானது எது?
14. 'இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு‘- என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர் யார்?
15. 'மலேசியாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது‘ என்று கூறியவர் யார்?
16. இந்திய தேசிய இராணுவம் 1944 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மூவண்ணக் கொடியை ஏற்றிய இடம் எது?
17. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சர்களாக இருந்த தமிழர்கள்
18. சரியான இணையைத் தேர்வு செய்க.
19. பொருத்துக.
a) நாகர்கோவில் - 1. மீன் சந்தை
b) கடலூர் - 2. கருவாட்டுச் சந்தை
c) ஈரோடு - 3. பூச்சந்தை
d) நாகப்பட்டினம் - 4. ஜவுளிச் சந்தை
20. “பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு செல்லக்கண்ணு நீயும் வித்துப்போட்டுப் பணத்த எண்ணு செல்லக்கண்ணு” - என்னும் பாடலடிகளை இயற்றியவர் யார்?
21. தவறான இணையைத் தேர்ந்தெழுதுக.
22. சீவகசிந்தாமணி இலம்பகங்களை ஏறு வரிசைப்படுத்துக.
1. இலக்கணையார் இலம்பகம்
2. குணமாலை இலம்பகம்
3. கோவிந்தையார் இலம்பகம்
4. விமலையார் இலம்பகம்
23. பொருத்துக.
a. வெறி - 1. சிறந்த
b. செறி - 2. எல்லை
c. கொடியனார் - 3. பெண்கள்
d. வட்டம் - 4. மணம்
24. ஒரு நாளில் தொடங்கி மறுநாள் வரை நகரில் உள்ள வளங்களை சிறப்புப்படுத்தும் நூல் எது?
25. "ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற நூலின் ஆசிரியர்?

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments