TNPSC & TET Tamil Model Test 13 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 13

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 6
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. 'விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்' என்ற அடிகள் இடம்பெறும் நூல் எது?
2. சிற்பக்கலைக்கு பத்து உறுப்புகள் உள்ளன என்று கூறும் நூல்கள் யாவை?
3. இராவண காவியத்தின் மூன்றாவது காண்டம் எது?
4. 'முத்துடைத் தாமம்' - இலக்கணக் குறிப்பு தருக.
5. புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டது?
6. பொருத்துக.
a) அப்பாவின் சிநேகிதர் - 1) வண்ணதாசன்
b) சக்தி வைத்தியம் - 2) நாஞ்சில் நாடன்
c) சூடிய பூ சூடற்க - 3) தி. ஜானகி ராமன்
d) ஒரு சிறு இசை - 4) அசோக மித்ரன்
7. "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து" - பயின்று வந்துள்ள அணி?
8. தவறான இணையைத் தேர்ந்தெடு:
9. உணர்ச்சிகள் நிறைந்த பாடல்களைக் கொண்டவை எது?
10. பொருத்துக.
a) உயிர் முன் உயிர் - 1) மணி + அடி
b) மெய் முன் மெய் - 2) பனி + காற்று
c) உயிர் முன் மெய் - 3) ஆல் + இலை
d) மெய் முன் உயிர் - 4) மரம் + கிளை
11. 'கரை பொரு' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
12. மரபுப் பிழைகள் நீக்கியதைத் தேர்ந்தெடு:
13. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1) நாகசுரம் பொ.ஆ.13ம் நூற்றாண்டிற்கு முன் அறியப்பட்ட இசைக்கருவி.
2) இக்கருவி சீவாளி என்ற மரத்தில் செய்யப்படுகிறது.
3) நாகசுரம் மேல் பகுதியில் பொருத்தப்படும் கருவி நாணல் என்ற புல் வகையில் செய்யப்படுகிறது.
14. சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றிக் கலை நயத்துடன் சிற்பங்களை வடிவமைப்பவர்கள் யார்?
15. 'முல்லைஅம் புறவில் தோன்று முருகான் ஆறுபாயும்’ என்ற அடிகள் இராவண காவியத்தில் எந்த திணையில் பாடப்பட்டுள்ளது?
16. தி.ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவத்தை எந்த நூலில் வெளியிட்டார்?
17. தவறான இணையைத் தேர்ந்தெடு:
18. கீழ்காண்பவற்றுள் முக்குழலில் பொருந்தாதது எது?
19. கூற்று 1: ஆண்டாள் எழுதியவை நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவை.
கூற்று 2: நாச்சியார் திருமொழி பாடல்கள் ஐந்தாம் திருமொழியில் இடம் பெற்றுள்ளன.
20. கீழ்காண்பவற்றுள் பாண்டியர்கால சிற்பங்கள் காணப்படும் இடங்களில் பொருந்தாதது எது?
21. 'சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல' - என்று கூறியவர் யார்?
22. உலோக படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்களில் அல்லாதது எது?
23. 'பித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே‘ என்று பாடியவர் யார்?
24. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை இருந்த செய்தியைக் கூறும் நூல் எது?
25. கீழ்கண்ட திருக்குறளின் சரியான சீர்வரிசையைத் தேர்ந்தெடு.

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments