TNPSC & TET Tamil Model Test 12 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 12

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 5
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்னும் பாடலடிகளை இயற்றியவர் யார்?
2. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் என்றவர் யார்?
3. "உணவினை ஆக்கல் மக்கட்கு! உயிர் ஆக்கல் அன்றோ?" - இவ்வடிகள் யாருடையது?
4. பொருத்துக.
a) பெண்மை - சிறப்பு - 1. முத்துலெட்சுமி
b) பெண்மை - உயர்வு - 2. பண்டித ரமாபாய்
c) பெண்மை - புரட்சி - 3. சாவித்திரிபாய் பூலே
d) பெண்மை - அறிவு - 4. ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
5. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் காண்க.
6. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம், பட்ட மேற்படிப்பிற்கு உரியது.
2. தனித்தமிழ்க் கட்டுரை என்னும் நூல் நீலாம்பிகை அம்மையாரால் இயற்றப்பட்டது.
7. தவறான இணையைத் தேர்க.
8. சரியான முறையில் அமைந்த பகுபத உறுப்பிலக்கணத்தை கண்டறிக.
9. பொருத்துக.
a) கல்வியில் நாடகம் - 1. பிரளயன்
b) கருப்பு மலர்கள் - 2. ச. தமிழ்ச்செல்வன்
c) ஒரு கிராமத்து நதி - 3. நா. காமராசன்
d) இருட்டு எனக்குப் பிடிக்கும் - 4. சிற்பி
10. டாக்டர் முத்துலெட்சுமி அவர்கள் பற்றிய கூற்றுகளைக் காண்க.
1. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
2. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.
3. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர்.
11. தவறானதைத் தேர்ந்தெடு
1. தம்முடைய திராவிடச் சீர்திருத்தக் கருத்துகளை நாடகங்கள் திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் அறிஞர் அண்ணா.
2. அண்ணா, 1935 இல் சென்னை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இரண்டாண்டு பணியாற்றினார்.
3. குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் ஆசிரியராக இருந்தார்.
12. தேசிய நூலக தினம் கொண்டாடப்படும் நாள் எது?
13. பொருத்துக.
a. நாறுவ - 1. சொல்லல்
b. தாவா - 2. கெடாதிருத்தல்
C. நவிலல் - 3. முளைப்ப
14. கீழ்க்கண்ட கூற்றுகளைக் ஆராய்க.
1. 2009ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
2. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுப்படுத்தும் வண்ணம் நடுவண் அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
15. பூவாது காய்க்கும் மலர்க்கை அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
16. சரியானதைக் கண்டறி
17. பொருத்துக.
a. பன்மை விகுதிகள் - 1. ஆ, அல், இல்
b. எதிர்மறை இடைநிலைகள் - 2. தல், அம், மை
c. தொழிற்பெயர் - 3. க, இய
d. வியங்கோள் விகுதிகள் - 4. கள், மார்
18. சாரதாச் சட்டம் கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையது?
19. வேறுபாடனதைக் கண்டறி
20. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்.
2. எத்துணை என்பது அளவையும், காலத்தையும் குறிக்கும்.
21. பொருத்துக.
a. சமூக சீர்திருத்தவாதி - 1. Volunteer
b. தன்னார்வலர் - 2. Saline Soil
c. சொற்றொடர் - 3. Sentence
d. களர்நிலம் - 4. Social Reformer
22. ஓகார இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என்று நன்னூல் கூறுகிறது?
23. கூற்றுகளை ஆராய்க.
1. இது பழம் அல்ல.
2. இவை பழங்கள் அன்று
24. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
25. “பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோ' என இடிமுழக்கம் செய்தவர் யார்?

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments