TNPSC & TET Tamil Model Test 11 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 11

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 4
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை எனும் பாடலடியை இயற்றியவர் யார்?
2. தமது அறிவியல் அனுபவங்களை “கையருகே நிலா" என்னும் நூலாக எழுதியவர் யார்?
3. பொருத்துக.
a. ஈரறிவு - 1. கரையான்
b. மூவறிவு - 2. நண்டு
c. நான்கறிவு - 3. நத்தை
d. ஐந்தறிவு - 4. விலங்கு
4. கீழ்க்கண்டவற்றுள் தவறானதைத் தேர்க.
5. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே - இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கின்றது?
6. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைத் தேர்க
1. கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம் மெட்டூரில் பிறந்தார்.
2. கவிஞர் வைரமுத்து 2003-ஆம் ஆண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.
3. கவிஞர் வைரமுத்து இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறை பெற்றார்.
7. பகுபத உறுப்பிலக்கணத்தின் படி சரியாக பிரித்தறிக - நெறிப்படுத்தினர்
8. "வலவன் ஏவா வான ஊர்தி” என்னும் பாடலடி இடம்பெற்ற நூல் எது?
9. அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் என்னும் பாடலடி இடம்பெற்ற நூல் எது?
10. மின் மினி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
11. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைத் தேர்க.
12. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. இணையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு - 1991.
2. கிரேக்க மொழியில் சீரோகிராஃபி என்றால் உலர் எழுத்துமுறை என்று பொருள்.
13. இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி - என்று கூறியவர் யார்?
14. பொருத்துக.
a) ஒளிப்படி இயந்திரம் - 1. மைக்கெல் ஆல்ட்ரிச்
b) தொலை நகல் கருவி - 2. செஸ்டர் கார்ல்சன்
c) கணிணி மூலம் தொலைநகல் - 3. ஜியோவான்னி காசில்லி
d) இணைய வணிகம் - 4. ஹாங்க் மாக்னஸ்கி
15. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் காண்க?
1. கவிஞர் வைரமுத்து இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்ம விபூஷண் விருதினைப் பெற்றவர்.
2. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
16. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைக் காண்க?
1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
3. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
17. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
18. கீழ்க்கண்ட கூற்றுகளுக்கான விடையைக் காண்க?
1. கடற்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
2. செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
19. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைக் காண்க?
1. அத்தகையப் பாடங்கள்.
2. அப்படிப்பட்டக் காட்சி.
3. வரும்படி சொன்னார்.
20. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லில் தவறானவற்றைக் காண்க
1. ஏவு ஊர்தி - Missile
2. ஏவுகணை - Launch Vehicle
3. கடல்மைல் - Nautical Mile
21. கீழ்க்கண்டவைகளுள் வல்லினம் மிகா வாக்கியம் எது?
22. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?
1. அருணன் சுப்பையா 1984ல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார்.
2. வளர்மதி 2015இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் ஆவார்.
23. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் மற்றும் இயல்களின் எண்ணிக்கை யாது?
24. கீழ்க்கண்டவற்றுள் தவறானதைக் காண்க?
25. கீழ்க்கண்டவற்றுள் தவறானதைக் காண்க?
1. உற்றறிதல் + சுவைத்தல் - கரையான்
2. உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் - தும்பி
3. உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல் - பறவை

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments