கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப தவறுகளை சரிசெய்ய அவகாசம்
வரும் கல்வி ஆண்டுக்கான கியூட் தேர்வு விண்ணப்பத்தில் சிலரின் ஆதார் அடையாள
அட்டை போட்டோவும், விண்ணப்பத்தில் பதிவேற்றிய போட்டோவும் ஒன்றுபோல்
இல்லை. அத்தகைய விண்ணப்பதாரர்கள் அதை சரி செய்ய வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உரிய படிவத்தில் தங்கள் போட்டோவை ஒட்டி, கையெழுத்திட்டு அரசிதழ்
பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெறப்பட்ட ஆவணத்தை ஏப். 10-ம்
தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
0 Comments