1ம் வகுப்பில் மாணவ/மாணவியர் சேர்ப்பதற்கு பிறந்த தேதி விபரத்துடன்

1ம் வகுப்பில் மாணவ/மாணவியர் சேர்ப்பதற்கு பிறந்த தேதி விபரத்துடன்

1ம் வகுப்பில் மாணவ/மாணவியர் சேர்ப்பதற்கு பிறந்த தேதி விபரத்துடன்

2026:2027. ஆம் கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை:

31:07:2021.வரை பிறந்த குழந்தைகளை தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து கொள்ளலாம்.

01:08:2021. முதல் 31:08:2021.வரை பிறந்த குழந்தைகளை வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களின் அனுமதி பெற்று சேர்க்கை செய்து கொள்ளலாம்.

01:09:2021. முதல் 31:12:2021.வரை பிறந்த குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்கை செய்து பின்னர் வட்டாரக்கல்வி அலுவலர் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தளர்வாணை வேண்டி விண்ணப்பம் செய்து தளர்வாணை பெற வேண்டும்.

Post a Comment

0 Comments