தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் குறித்து ஆலோசனை

      தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் குறித்து ஆலோசனை
Click here to Download

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை; பட்ஜெட் கூட்டத்தொடர், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் குறித்து ஆலோசனை.

Post a Comment

0 Comments