திறன் - முழு ஆண்டுதேர்வு வரை நடைபெறும்: மாதாந்திர தேர்வு கால அட்டவணை

திறன் - முழு ஆண்டுதேர்வு வரை நடைபெறும்: மாதாந்திர தேர்வு கால அட்டவணை

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி, 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் சார்ந்த மாதாந்திர தேர்வு கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

🟣 ஜனவரி மாதத் தேர்வு (January 2026)

தேதி பாடம்
28-01-2026 தமிழ்
29-01-2026 ஆங்கிலம்
30-01-2026 கணக்கு

*அனைத்து திறன் மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும்.

🟢 பிப்ரவரி மாதத் தேர்வு (February 2026)

தேதி பாடம்
25-02-2026 தமிழ்
26-02-2026 ஆங்கிலம்
27-02-2026 கணக்கு

*அனைத்து திறன் மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும்.

✅ முக்கிய வழிகாட்டுதல்கள்:

  • தேர்ந்தெடுக்கப்பட்ட திறன் மாணவர்கள் அனைவருக்கும் திறன் பயிற்சி புத்தகம் அடிப்படையில் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
  • அரையாண்டு தேர்வில் அடிப்படை கற்றல் விளைவு அடைந்த மாணவர்கள், அடுத்த நிலையான வகுப்பு நிலைக்கு செல்லலாம்.
  • அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 6, 7, 8, 9 வகுப்பு மாணவர்களுக்கு உரிய செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டும்.

முதன்மை கல்வி அலுவலர்,
உதவித் திட்ட அலுவலர்,
புதுக்கோட்டை.



Post a Comment

0 Comments