ஐந்தாம் வகுப்பு மாணவன் 1330 குறள்கள் ஒப்பித்து அசத்தல்!!

    ஐந்தாம் வகுப்பு மாணவன் 1330 குறள்கள் ஒப்பித்து அசத்தல்!!


பழனி கீழரத வீதி தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவன் பா.ஸ்ரீ பரத் திண்டுக்கல் மாவட்டம் தமிழக வளர்ச்சித் துறையில் சார்பாக நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் போட்டியில் 1330 குறையும் கூறினார். இதனை பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவரை அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments