அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. பாண்டியன் பரிசு ஒரு
2. போரும் அமைதியும் என்னும் நூல் ஒரு
3. பொருத்துக பிளாட்டோவின் நூல்கள் அ. சிந்தனையை தூண்டுவன கிரேக்க நாடகங்கள் ஆ. ஆர்வத்தை தூண்டுவன பெட்ரண்ட் ரஸ்ஸல் நூல்கள் இ. அறிவுப்பூர்வமானவை பெர்னாட்ஷாவின் நூல்கள் ஈ. வாசிக்கத்தகுந்தவை
4. பெரியார் அஞ்சல் தலை வெளியிடப் பெற்ற ஆண்டு
5. கல்லெறிந்து துன்புறுத்தக்கூடாதது எது எனச் சித்தர்பாடல் கூறுகிறது?
6. வற்றல் என்பது
7. பழமொழிகளை இவ்வாறும் வழங்கலாம்
8. நாற்றிசை இச்சொல்லைப் பிரிக்கும் முறை
9. சுட்டெழுத்துக்களின் எண்ணிக்கை
10. சொல்லில் முதலில் மட்டும் வந்து வினாப் பொருட்களைத் தரும் எழுத்துக்கள்
11. அவல் -- இச்சொல்லின் எதிர்ச்சொல்
12. வந்தது யாருக்கும் தெரியாது: நீ வாழ்ந்ததை உலகம் அறியாது - இவ்வரிகள் யாருடையவை?
13. தேவர் தேர்தலில் எத்தனை முறை போட்டியிட்டார்?
14. இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
15. புகழை விலையாகத் தந்து வாங்குவது
16. சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும் வினா எழுத்துக்கள்
17. தினசரி பகள் காட்சி உண்டு - இதிலுள்ளது
18. சந்திப்பிழையை இவ்வாறு அழைப்பர்
19. சொல்லிசை அளபெடைக்குச் சான்று
20. எழுவாய் வேற்றுமை உருபு
21. தமிழ்மறை எனப்படுவது
22. உ.வே.சா அவர்களின் இயற்பெயர்
23. 99 வகையான மலர்களின் பெயரைக் குறிப்பிடும் நூல்
24. உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணியை பாராட்டிய அறிஞர்
25. உ.வே.சா அஞ்சல் தலையை வெளியிட்டவர்கள்
26. பகாப்பதமாக வருவது
27. வழு........... வகைப்படும்
28. முகமதி ........ என்பது
29. வண்டு....... (ஒலிமரபு)
30. அடி வகை
0 Comments