TRB TET Tamil Online Practise Test 8


 

தமிழ் மாதிரி வினாடி வினா (1-30)

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.

1. பாரதிதாசனார் காட்டும் “விழுதும் வேரும்” இடம் பெற்றுள்ள கவிதை நூல்

2. “சகலகலாவல்லி மாலை” என்னும் நூலை இயற்றியவர்

3. “பருதிபுரி” என்று சுட்டப்படும் திருத்தலம்

4. தேசிக விநாயகரின் “மருமக்கள் வழி மான்மியம்” ஒரு.....

5. “கவிஞர் - குரங்கு” - இரண்டையும் வைத்துச் சிலேடை பாடியவர்

6. “கூலிக்கு வேலை” - எவ்வகை வேற்றுமை உருபு தேர்க:

7. வாழை + இலை = “வாழையிலை” என வந்துள்ளது.... புணர்ச்சியாகும்

8. மண் + அகல் - இதன் புணர்ச்சி அடிப்படை

9. “சலதி” என்னும் சொல்லின் பொருள்

10. ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு மட்டுமே உரிய பருவங்களுள் ஒன்று

11. பேய்களை வைத்து நகைச்சுவையாகப் பாடும் இலக்கியம்

12. “உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்...” - இப்பாடல்

13. “முகிலன்” சங்க இலக்கியம் கற்றான் - எவ்வகைத் தொடர் தேர்க:

14. “மலையருவி” - எவ்வகைத் தொகை தேர்க:

15. நாக்கின் அடிப்பகுதியிலிருந்து பிறக்கும் எழுத்து:

16. செய்யுள் உறுப்புகளின் எண்ணிக்கை

17. “மாறனலங்காரம்” என்னும் நூல்.... கூறும் நூல்

18. புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையாற் காணப்படும் - இக்குறட்பாவில், பயின்றுவந்துள்ள அணி

19. முருகன் ஓர் உழவன் எனும் நாடகத்தைப் படைத்தவர்

20. ‘நாடகவியல்’ என்பது

21. சென்னைப் பட்டணப் பிரவேசம் எனும் நொண்டி நாடகம் எழுதியவர்

22. கலீலியோ உலகத்தின் முதன்மையான இரு முறைமைகளைப்பற்றிய உரையாடல் என்னும் தலைப்பில் ________ ஆண்டு வெளிவந்தது.

23. “வில்லிபாரதம்” யாரால் இயற்றப்பட்டது?

24. கீழ்க்கண்டவற்றைக் கவனி.
(மி) கம்பராமாயணம் பாத்திரப் படைப்பிலும், நாடகம் உரையாடல் அமைப்பிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று விளங்குகிறது.
(மிமி) கம்பராமாயணம் மூலநூலைக் காட்டிலும், சிறந்து நிற்கிறது.
இவற்றில்,

25. “கடி” என்னும் வேர்ச் சொல்லை வினையெச்சமாக மாற்றுக

26. “சொலல்” என்பதன் இலக்கணக் குறிப்பு கண்டறிக :

27. நன்னூலார் கூறும் நூலுக்குரிய பத்து அழகுகள் கற்பிப்பு முறையோடு சார்ந்தது.

28. மொழியின் அடிப்படையாக மொழியியலார் கூறுவது.... ஆகும்

29. “ப--ம” எழுத்தொலிகளின் முயற்சியானது... ஆகும்

30. அங்கு--பங்கு--தங்கம் என்பன போன்ற சொற்களில் வரும் “ங் கரம்”.... ஆகும்


 

Post a Comment

0 Comments