அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. முதுமொழிக்காஞ்சியின் வேறு பெயர்
2. புளியம்பட்டி என்பது ----------............. நிலம்
3. நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்
4. தட்சிண சித்திரம் என்னும் நூலின் உரை ஆசிரியர்
5. தம் வீட்டிலுள்ள பொருள்களனைத்திற்கும் திருநாவுக்கரசு எனப் பெயரிட்டவர்
6. சாரீரம் என்னும் வைத்திய நூல் இயற்றியவர்
7. பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை
8. இ, ஈ, ஐ - ஆகிய எழுத்துகளின் முன்தோன்றும் உடம்படுமெய்
9. தொல்காப்பியத்தின் மொத்தம் இயல் எண்ணிக்கை
10. இரண்டு முழம் கொடு - இதிலுள்ள ஆகுபெயர்
11. ஊரும் பேரும் சிறுகதையின் ஆசிரியர்
12. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
13. நாளிகேரம் என்பதன் பொருள்
14. தரும சேனர் என்றழைக்கப் பெற்றவர்
15. ‘ஒப்பிலக்கணத்தின் தந்தை’ என்பார் யார்?
16. ஓரடியின் முதல் மற்றும் இரண்டாம் சீரின் முதலெழுத்து ஒன்றி வருமாயின் அது
17. ஐந்தனுக்கு மேற்பட்ட அடிகளை இவ்வாறு அழைப்பர்
18. பின்வருவனவற்றுள் உரிச்சொல் அல்லாதது எது?
19. பின்வரும் சொற்களுள் வினைத்தொகை எது?
20. மாறா இளமை - என்பது
21. ‘இந்தியா’ மொழிகளின் காட்சிச்சாலை என்றவர் யார்?
22. மூவேந்தர்களின் சிறப்பை விளக்கும் நூல்
23. அம்புலிப் பருவம் - அமையப் பெறும் இலக்கியம்
24. ஊசிகள் - கவிதை நூலின் ஆசிரியர்
25. திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
26. கூகை..........
27. மதில் காத்தல் எவ்வகைத் திணை?
28. வெண்பாக்களின் வகை
29. செய்யுள் .............
30. உண்டிலன் - இச்சொல்லின் இடைநிலை காட்டுவது
0 Comments