அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் பாடியவர்
2. “மலையருவி” என்பது.... தொகுப்பு நூல்
3. ‘தமிழகத்தின் அன்னிபெசண்ட்’ எனப் புகழப் பட்டவர்
4. “அம்மானை” என்பது .... விளையாட்டு
5. ‘கலம்பகம்’ என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகள்
6. ஐம்பெருங்காப்பியங்களுள் மணநூல் எனப்போற்றப்படுவது
7. மணநூல் என அழைக்கப்படுவது.
8. ‘யானை’ என்ற பொருள்தரும் ‘களபம்’ என்ற சொல்லின் மற்றொரு பொருள்
9. “ஐந்து” என்பதை “அஞ்சு” என்று கூறுவது
10. பகுபத உறுப்புகள் மொத்தம்... உள்ளன
11. “மண், கல், பொன்” - என்பன
12. திருத்தக்க தேவர் இயற்றிய நூல்களுள் ஒன்று
13. சீவகசிந்தாமணி ஒரு .... காப்பியம்
14. “ஆமூர் மல்லனுக்கும் நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டை வருணிக்கும் நூல்
15. ஏறுதழுவுதல் - என்னும் வீர விளையாட்டு நிகழ்ந்த நிலம்
16. பண்டைய மகளிர் நெல்லிக் காய்களை வைத்து ஆடிய விளையாட்டு
17. காகித மலர்கள் - நாவலை எழுதியவர் யார்?
18. என்னே! தமிழின் இனிமை! - இத்தொடர்
19. விண்ணை முட்டும் தென்னை” இது.... அணியின் பாற்படும்
20. ஓர் எழுவாய், பல பயனிலைகளைக் கொண்டு முடியும் பொழுது ஒவ்வொரு பயனிலைக்குப்பின்னரும் இட வேண்டிய நிறுத்தக் குறி
21. “பசும்பொற்சுடர்” என்பதைப் பிரிக்கும் முறை
22. “தனிமைச் சுவையுள்ள சொல்லை -எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை” -இவ்வாறுமுழங்கியவர்
23. பாரதிதாசனின் இயற்பெயர்
24. “உழவர்களின் கைகளே உயிர்களுக்கு என்றென்றும் அடைக்கலம் அளிக்கும் கைகள்”எனச்சிறப்பித்துப் பாடியவர்
25. பண்டைய தமிழகத்தில் “கண்ணெழுத்து” என்று சுட்டப்பட்ட கலை
26. மார்பு, மூழ்கு - இவை.... குற்றியலுகரங்கள்
27. “உழைத்துப் பிழை” என்பது
28. “மூவேந்தர்களும் தமிழ் மொழியை வளர்த்தனர்” என்பது... தொடர்
29. “புறநகர்” என்னும் வழக்கு
30. “ஐயா ஒன்றுக்குப் போக வேண்டும்” என்று சிறுவன் கூறுவது
0 Comments