அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. ‘வள்ளை’ - இச்சொல்லின் பொருள்
2. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையைப் பொருத்துக: பட்டியல் I பட்டியல் II அ). முதலாகுபெயர் 1. டிசம்பர் பூத்தது ஆ). இடவாகு பெயர் 2. வெற்றிலை நட்டான் இ). காலவாகு பெயர் 3. மல்லிகை சூடினான் ஈ). சினையாகுபெயர் 4. பூண்டிப் பள்ளி உ). குணவாகு பெயர் 5. வெள்ளை அடித்தான்
3. பொருத்துக: அ. பாகதங்கள் 1. சொல்லுபவன் ஆ.. சுதேசாபிமானம் 2. கேட்பவன் இ. சுபாஷாபிமானம் 3. பிரிவுகள் ஈ.. சொற்றான் 4. தாய்நாட்டுப் பற்று உ.கேட்டான் 5. தாய்மொழிப் பற்று
4. ‘பழிநாணுவானை’ - பெயர்சொல்லின் வகையறிக :
5. வாக்கியங்களை கவனி: கூற்று (A): எ.கா. “நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள் காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
6. ஆடு முதலான பன்னிரண்டு இராசிகளையும் வரைந்த செய்தியைப் பற்றி கூறும் நூல் எது?
7. சரியான இணையை கான்க 1. தமிழ் மூவாயிரம் - திருவாய் மொழி 2. ஒன்றே குலம் ஒருவனே தேவன் - திருமூலர் 3. சாகுந்தலம் - மறைமலையடிகள் 4. குறவஞ்சி நாடகம் தோன்றியது - பல்லவர் காலம்
8. கீழ்க்கண்டவற்றைக் காண்க. கூற்று (A) : குறுந்தொகையே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல். காரணம் (R) : மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட முதல் நூல் குறுந்தொகையே ஆகும் இவற்றில்,
9. ‘வண்மையை உயிரில் வைத்தேன்’ இவ்வடியில் ‘வண்மை’ எனும் சொல்லின் பொருள்.
10. இராஜநாகத்தின் மொத்த நீளம் அடிகளில்.
11. பொருந்தா இணையைக் கண்டறிக :
12. சொல்லையும் பொருளையும் அறிந்து பொருத்துக : 1. நாவாய் அ. மக்கள் இனம் 2. கேண்மை ஆ. கப்பல் 3. மன்பதை இ. சிங்கம் 4. அரிமா ஈ. நட்பு குறியீடுகள் :
13. மரபு வழு இல்லாத தொடரை தேர்க :
14. “மகிழ்” இதன் வினைமுற்று :
15. “உள்ளங்கை நெல்லிக் கனி போல” - இவ்வுவமையால் விளக்கப் பெறும் பொருளை அறிக.
16. தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் -- என்று கூறியவர்.
17. நான் கண்ட பாரதம் - 1964 ஆம் ஆண்டு தாமரைத்திரு விருது (பத்மஸ்ரீ) பெற்ற பெண்மணி
18. ஆண்கள் விளையாடாத விளையாட்டு எது?
19. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் - என தொடங்கும் நூல்.
20. ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது?
21. “வள்ளுவரைப் படித்தேன்” - எவ்வகை ஆகுபெயர் பெயர் தேர்க
22. பொருத்துக: 1. சோறு ணீ. தின் 2. பழம் தீ. மூட்டு 3. கோலம் நீ. உண் 4. தீ பீ. இடு குறியீடுகள்
23. “கிருஷ்ணன் படித்தான்” ---------- படித்தான் என்ற சொல் எவ்வகைச் சொல் சார்ந்தது தேர்க:
24. “வேலன்” பள்ளிக்குச் சென்றான் - எவ்வகைத் தொடர் தேர்க:
25. “இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை”- எவ்வகை பொருள்கோள் தேர்க
26. ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றுவது
27. கிட்கிந்தை மன்னன் வாலியின் மகன்
28. ஒளிப்படம் எடுக்கும் முறை தோன்றிய ஆண்டு
29. கூற்றுகளில் தவறானதைத் தேர்க 1. மெய்கண்டான் புத்தக சாலையோடு தொடர்புடையவர் - காமராசர் 2. 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார் 3. ஜூலை 15-ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக காமராசர் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் 4. காமராசருக்கு நடுவணரக பாரத ரத்னா விருது அளித்து சிறப்பித்திருக்கிறது.
30. தமிழில் தோன்றிய முதல் உரைநடை நூல் எது?
0 Comments