TRB TET Tamil Online Practise Test 29


 

தமிழ் வினாடி வினா

1. குடும்பத்தின் விளக்குப் பெண்ணாவாள். அன்புமிக்க புதல்வர்களுக்கு விளக்காக இருப்பவை எவை?

2. வைதோரைக் கூட வையாதே -- - இந்த
வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே!
மேற்கண்ட பாடலை இயற்றிய புலவர்.

3. அல்மோரா சிறை அமைந்துள்ள இடம்?

4. ‘தமிழின் இனிமையை அனைவரும் அறிவரோ’ - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

5. கலிங்கத்துப்பரணியை “தென் தமிழ்த் தெய்வப்பரணி” எனப் புகழ்ந்தவர் __________

6. “நா”என்னும் ஒரெழுத்த ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக :

7. பொருத்துக:
(அ) கடும் பகை 1. வினைத்தொகை
(ஆ) செறுத்தோய் 2. பண்புத்தொகை
(இ) என்கோ 3. தன்மை ஒருமை வினைமுற்று
(ஈ)பொங்கு தாமரை 4. முன்னிலை வினைமுற்று

8. “மெய்யெழுத்துக்குரிய மாத்திரை அளவு - தேர்க:

9. “பொற்சிலை”--------- எவ்வகைப் புணர்ச்சி

10. இலக்கண குறிப்பு அறிக : குற்றம்

11. ‘பஜார்’ இணையான தமிழ் சொல் தருக

12. “ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்

13. வேங்கை, உழுவை -போன்ற பல பெயர்களைக் கொண்டது _______ .

14. பொருத்துக
(1) வரப்புகள் -- அறம், பொருள், இன்பம், வீடு
(2) மடைகள் -- மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
(3) ஏர்கள் -- வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம், மாகதம்
(4) விதைகள் -- துறை, தாழிசை, விருத்தம்
(5) விளைபொருட்கள் -- வஞ்சிப்பா, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா

15. பொருத்துக:
(அ). காரியவாகு பெயர் 1. கம்பரைப் படித்தேன்
(ஆ) கருத்தாவாகு பெயர் 2. நன்னூல் கற்றேன்
(இ) கருவியாகு பெயர் 3. காளை வந்தான்
(ஈ). உவமையாகு பெயர் 4. யாழ் கேட்டு மகிழ்ந்தான்

16. “ஆடுபரி” - இலக்கணக் குறிப்பு தருக.

17. ‘எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்’
1. சீர் எதுகை வந்துள்ளது
2. சீர் இயைபு’ வந்துள்ளது
3. இரண்டாவது அடியில் மட்டும் சீர் எதுகை வந்துள்ளது.

18. சரியான பிரித்தரிதலை தேர்க :- பலரில்

19. கண்ணதாசன் எழுதிய புதினங்களில் சிறந்த வரலாற்றுப் புதினம் கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

20. ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடக்கும் குறுந்தொகை பாடல் இடம் பெற்ற நூல்.

21. கவிமணி தேசிக விநாயகனாரின் பெற்றோர்

22. திருவிளையாடற் புராணத்தில் எத்தனை காண்டம் உள்ளது?

23. திருவள்ளுவர் ஆண்டு என்று எவற்றைக் கூறுகிறோம்?

24. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை இயற்றிய நூல் ......................

25. சரியான இலக்கணக் குறிப்பை தேர்ந்தெடுக. பலரில்

26. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக :

27. ‘The light of Asia’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்

28. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் உணவு
(1) எலுமிச்சை (2) வெங்காயம்
(3) நல்லெண்ணெய் (4) சீரகம்

29. பாரதியாரின் ஞான குரு

30. பொருத்துக:
(அ) இராமலிங்க சுவாமிகள் 1.புரட்சிக் கவிஞர்
(ஆ) திருஞான சம்பந்தர் 2. வள்ளலார்
(இ) பாரதிதாசன் 3.பொய்யா மொழிப்புலவர்
(ஈ) திருவள்ளுவர் 4.திராவிட சிசு


 

Post a Comment

0 Comments