1. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க
2. பொருத்துக: (அ). பரிதி 1. தொகுப்பு (ஆ). வள்ளம் 2. சூரியன் (இ). முகில் 3. அழகு (ஈ). களஞ்சியம் 4. மேகம்
3. செய்வினையைச் சுட்டுக :
4. எது நேர்க்கூற்று?
5. பொருத்துக. (அ) முக்கூடற்பள்ளு (1) பாரதிதாசன் (ஆ) பழமொழி (2) கணிமேதாவியார் (இ) இருண்ட வீடு (3) முன்றுரையரையனார் (ஈ) ஏலாதி (4) ஆசிரியர் பெயர் தெரியவில்லை
6. ‘ஆ ! என்னே ! காலைக் கதிரவன் உதிக்கும் காட்சி’ - எவ்வகை வக்கியம் எனச் சுட்டுக.
7. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி : கூற்று கி: குற்றியலுகரம் சார்பெழுத்துகளுள் ஒன்று. ஈற்றயலெழுத்தை நோக்க ஆறு வகைப்படும். விளக்கம் ஸி : ஒரு சொல்லின் ஈற்றில் ‘உகர’ உயிர்மெய் எழுத்து வரின் குற்றியலுகரம் எனப்படும்.
8. சரியானதை தேர்ந்தெடு. (1) வைதருப்பம் -- ஆசுகவி (2) கௌடம் -- மதுரகவி (3) பாஞ்சாலம் -- சித்திரகவி (4) மாகதம் -- வித்தாரகவி
9. பள்ளு இலக்கியத்தில் பாடப்பெறும் திணை
10. சீனப்பட்டும், சர்க்கரையும் - எந்த மன்னனின் முன்னோர்கள் சீனாவில் இருந்து கொண்டு வந்தனர்.
11. நான் நிரந்தர மானவன் அழிவதில்லை; எந்நிலையிலும் எனக்கு மரணமில்லை- - என்று கூறியவர்
12. பட்டியல் மி-ஐ, பட்டியல் மிமிஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்க. பட்டியல் மி பட்டியல் மிமி (அ) திருவருட்பா (1)இராமலிங்க அடிகள் (ஆ) திருவெம்பாவை (2)நம்மாழ்வார் (இ) திருப்பாவை (3)ஆண்டாள் (ஈ) திருவாய்மொழி (4)மாணிக்கவாசகர்
13. “மாயோன் மேய காடுறை உலகம்“ - மாயோன் என்பது
14. கீழ்க்கண்ட இணைகளில் எது சரியானது இல்லை?
15. “பிள்ளைத் தமிழாயினும் பெரிய தமிழ்” - எனப் பாராட்டப்படும் பிள்ளைத் தமிழ் எது?
16. சீறடி - பிரித்து எழுதுக :
17. ஒருமை, பன்மை பிழையை நீக்குக.
18. “தமிழக முதல்வர் கொடி ஏற்றினார்” - எவ்வகை வினைத்தொடர் தேர்க:
19. பொருந்தா இணையைக் கண்டறிக :
20. தமிழ்நாட்டு நாடகக்குழுவை இங்கிலாந்து வரை அழைத்துச் சென்றவர்?
21. சுகுண விலாச சபை எனும் நாடகக் குழுவை உருவாக்கியவர் யார்?
22. தமிழின் தொன்மையான நாடக மரபை காத்து வருவது
23. கீழ்வரும் செய்திகளில் தவறாக இருக்கும் செய்தி ஒன்றைத் தேர்க.
24. மண்திணித்த நிலனும். . . . . ஐம்பெரும்பூதத்து இயற்கை போல் ---------- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் _____
25. இராமலிங்கரை பற்றிய கூற்றுகளில் கீழ்கண்டவற்றில் எது தவறு.
26. ‘TransportCorporation’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்த் தொடர் தருக.
27. பொருத்துக : நூல் நூலாசிரியர் 1. திருவந்தாதி அ. நல்லாதனார் 2.எழிலோவியம் ஆ. கண்ணதாசன் 3.திரிகடுகம் இ. நம்பியாண்டார் நம்பி 4.இயேசு காவியம் ஈ. வாணிதாசன்
28. “இராம காதை” - அடைமொழியால் குறிக்கும் நூல்
29. கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் “டிராய்” போருடன் இணைத்துப் பேசப்படும் நூல் எது?
30. பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :
Tamilaruvi
Educational tool for TN students. Scan, create PDFs, and share easily.
0 Comments