TRB TET Tamil Online Practise Test 24


 

1. குதிரையை இயக்கப்படமாக எடுத்த முதல் ஆங்கிலேயர்

2. பொருத்தமான விடையைக் கண்டறி: “தமிழக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள்

3. கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் யார்?

4. மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

5. இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்கள் மொத்தம் எத்தனை

6. சரியான பொருளைத் தேர்ந்து எழுதுக. ‘வேய்’ - என்பதன் பொருள்.

7. பவளம் போல் செந்தூர்வாய் - அணித் தேர்க:

8. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருளைத் தரும் தொடரைத் தேர்வு செய்க. ‘பா’

9. இராமலிங்கர் இயற்றிய உரை நடை நூல் எது?

10. பரிதிமாற்கலைஞருக்கு திராவிட சாஸ்திரி எனும் பட்டத்தை வழங்கியவர் யார்

11. வீரராகவர் யாரை குறித்து சீட்டுக்கவி எழுதி அனுப்பினார்

12. கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு :

13. அந்தாதித் தொடை அமையப்படும் சிற்றிலக்கியம்

14. அடிகள் தோறும் நாற்சீர்கள் கொண்ட அளவடிகளாக வருவது

15. ‘இயற்கை வாழ்வில்லம்’ - என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல் எது?

16. சரியான விடையைக் கண்டறி: தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தி அடிகள் இந்தியன் ஒப்பீனியன் இதழில் கூறியுள்ளது

17. ‘வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்’ எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றது

18. ஆறுமுக நாவலரை, ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டியவர் யார்?

19. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிக : Hostel

20. பொருத்துக:
A. பரவை 1. யாசித்தல்
B. பறவை 2. உயிர்விடுதல்
C. இரத்தல் 3. குதிரை
D. இறத்தல் 4. கடல்
E. பரி 5. புள்

21. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி’ எனக் கூறும் நூல் எது?

22. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

23. ‘மொழி ஞாயிறு’ என்றழைக்கப்படுபவர்

24. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” - இவ்வடிகள் எவ்விலக்கியம்

25. உயிரளபடை செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய....

26. “தமிழ்பாடநூல்” சொற்றொடரில் காணப்படும் அடைமொழி தேர்க:

27. இராணிமங்கம்மாவின் படைத்தலைவன்

28. அடையாறுபுற்றுநோய் நிலையத்தை ஆரம்பித்தவர்?

29. மிகப் பழமையான தமிழ் எழுத்துக்கள்

30. புறநானூற்றில் உள்ள துறைகள்

 



Post a Comment

0 Comments