அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.
1. வடமொழியில் முகுந்த மாலை எனும் நூலை இயற்றியவர்
2. ரியூனியன் தீவில் திருவிழாக்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
3. கீழுள்ள நூற்பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிடாத நூலின் பெயர் என்ன?
4. பொற்கொல்லர் பொன்னைப் “பறி” என்பது என்ன வழக்கு
5. முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
6. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ‘ஒரு பொருட் பன்மொழிச்’ சொல்லைத் தேர்க.
7. “து” என்ற விகுதி எழுத்து குறிக்கும் பால்....
8. “தமிழ் பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது” எனக் கூறியவர்
9. அம்பேத்கர் மராட்டியத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நடத்திய ஆண்டு
10. ராவ் பகதூர் பட்டம் பெற்றவர் யார்?
11. ‘கொக்ககொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து’ -- இக்குறட்பாவில் உள்ள அணியைத் தேர்க
12. ஆண்பாற் கூற்றும் பெண்பாற் கூற்றும் இடம் பெற்ற திணைகள்
13. ஈற்றயலடி ‘சிந்தடி’ பெற்று வரும் பா வகை
14. சிறுபொழுது நேரம் (காலம்) 1. வைகறை (இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை) 2. எற்பாடு (பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை) 3. யாமம் (இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை) 4. நண்பகல் (காலை 10 மணி முதல் 2 மணி வரை) சரியான குறியீடு: (1:நீ, 2:ணீ, 3:பீ, 4:தீ)
15. “பூ” - என்னும் ஓரெழுத்தொரு மொழியின் பொருளைக் காண்க
16. குற்றியலுகர - உட்பிரிவு வகைகள் எத்தனை எனத் தேர்க:
17. காணு, உருமு....... எவ்வகை உகரம் சார்ந்தது:
18. ‘குறுந்தொகையின்’ அடிவரையறையைக் கூறுக.
19. ‘மடப்பிடி’ என அழைக்கப்படுபவள் யார்?
20. வான்வெளிப் பயணத்தைப் பற்றிக் கூறாத நூல் இணை.
21. முதல், இடை, கடை - மூவிடங்களில் வரும் குறுக்கம்
22. பின்வரும் செய்யுள் அடியில் அமைந்துள்ள மோனைத் தொடை விகற்பம் வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்
23. முதுமக்கள் தாழிகள் மிகுதியாகக் கிடைத்த இடம்.
24. அசலாம்பிகை அம்மையார் பல காலம் வாழ்ந்த இடம்?
25. “அண்ணம் நுனி நா வருட” பிறக்கும் எழுத்துக்கள்:
26. உயிரளபெடை வகை எண்ணிக்கை தேர்க:
27. வல்லின எழுத்துக்கள் ஆறும் எவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்றன?
28. இலக்கணக் குறிப்பு தேர்க : தடந்தோள்
29. முருகப்பெருமானை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்ற நூல் எது?
30. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார் என்று கூறியவர் யார்?
0 Comments