TRB TET Tamil Online Practise Test 14


 

தமிழ் மாதிரி வினாடி வினா (1-29)

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து, "பதில்களைச் சரிபார்க்கவும்" பொத்தானை அழுத்தவும்.

1. “உள்ளத்துள்ளது கவிதை; இன்ப உருவெடுப்பது கவிதை” என்று கவிதையின் இலக்கணம் காட்டுபவர்...

2. “ஓசைதரும் இன்பம் உவமை இலா இன்பம்” என்று கூறியவர்....

3. “கற்பனையாம் பரிக்கோ - ஒரு கடிவாளம் என்பதில்லை” வெற்பினில் ஏறிவரும் - அந்த விண்ணிலும் பறக்கும்”

4. செய்யுட்பாடத்தில், கருத்துக்கு முதலிடம் தரும் நோக்கமாக அமையும் செய்யுட் பகுதி....

5. உரைநடைப் பாடம் கற்பித்தலின் மிகச் சிறந்த நோக்கம்.....

6. செய்யுட்பாடம் கற்பிப்பதின் உரிய நோக்கம்....

7. நாட்டின் எந்தவொரு திட்டத்திற்கும் முதுகெலும்பாக விளங்குவது....

8. குழுவில் பொருந்தாத சொல் எது?

9. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

10. கவிதை என்பது.... அடிப்படையாகக் கொண்டது

11. தமிழ் மொழி இலக்கண வளர்ச்சிக்கு மிகுதியாக தொண்டாற்றியவர்கள்....

12. “நீடுதுயில் நீக்கிப் பாடிவந்த நிலா” என யாரை யார் பாராட்டினார்?

13. ‘வான்மறை’ என்னும் சொல் குறிக்கும் இலக்கியம் எது?

14. சடாட்சர கோவை, கலம்பகம் நூறு, ஞானநூறு - பாடியவர் யார்?

15. மனிதன் இறப்புக்காக தமிழர் பாடும் பாடலின் பெயர்

16. வாலைக்கும்பி எழுதிய சித்தர் யார்?

17. “இலக்கியத்தினின்றும் எடுக்கப்படுவது இலக்கணம்” என்று கூறும் நூல்....

18. தொல்காப்பியத்தில், மொழியியல் அடிப்படையில் அமைந்ததாகக் கருதப்படும் இயல்....

19. “வக்கீல்” என்பது.... சொல்

20. “முரசு” என்பது... குற்றியலுகரம்

21. “பல்விடையுள் தேர்ந்தெடுத்தல்” என்னும் வினா எவ்வகையைச் சேர்ந்தது.

22. போப்பின் சகோதரர் பெயர் என்ன?

23. ஒரு சிறுகதை அல்லது கவிதை புனைதல் என்பது...

24. இலக்கியத்தைப் படிப்பதுபோன்ற உணர்வைத் தரும் இலக்கண நூல்....

25. ஆனை முகன் - இத் தொடரில் வந்துள்ளது

26. ‘போர் வீரராக இருந்திருக்கலாம்’ என்று கருதப்படும் புலவர்

27. தமிழகம் பாளையங்களாகப் பிரித்து ஆளுமை செய்யப்பட்ட காலம்

28. மோசி என்னும் ஊர் .... சார்ந்தது.

29. “ஆய்லர்” என்பார் சுவிட்சர்லாந்தைச் சார்ந்த


 


Post a Comment

0 Comments