TRB TET Psychology Online Practise Test 9


 

கல்வி மற்றும் உளவியல் வினாடி வினா - பகுதி 9

🧠 கல்வி மற்றும் உளவியல் வினாடி வினா - பகுதி 9

1. ------------------ இது மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் ஆகும்

2. ஒரு நல்ல ஆசிரியர் வகுப்பறை கற்றலில் நல்ல ஆர்வமுடன் இருப்பதற்கு

3. ------------------- இது ஆசிரியர் மிகவும் முக்கியமாக வளர்க்க வேண்டிய கற்பித்தல் திறனாகும்

4. மற்ற நண்பர்களைவிட இந்த நண்பனை மிகவும் பிடிக்கும். ஏனெனில்,

5. ஒரு நல்ல கணித வல்லுநர் என்பவர் ----------------------

6. திறந்த நிலை பல்கலைக் கழக முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு

7. கற்றல் சூழலில் சுதந்திரத்தை வலியுறுத்தியவர்

8. நடு ஊக்கநிலை எனும் கோட்பாட்டினை உருவாக்கியவர்

9. ஊக்குவித்தல்களின் வரிசையை நிறுவியவர் யார்?

10. தமிழ்நாடு கல்வி வரலாற்றில் ............ ஒரு மைல்கல் ஆகும்

11. பண்பாடு, உயிரியல், மக்கள்தொகை, சுற்றுசூழல் மற்றும் மனவியல் என்பன எதன் கூறுகள்?

12. பயன்பாட்டுக் கொள்கையே ஒரு கலைத்திட்டம் அமைப்பதில் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கையாக உள்ளது. இந்தக் கூற்றை கூறியவர்

13. மேலாண்மையின் பணித்தன்மை என்பது

14. கற்பித்தலில் குறிப்பிட்ட பகுதிகளைக் கற்பிக்குமுன் மாணாக்கரிடம் ஆசிரியர் எதிர்பார்க்கும் முக்கிய உளவியல் கூறு.

15. கற்றலுக்கு முதிர்ச்சி முக்கியம் என்று கருத்தோடு தொடர்புடைய தார்ன்டைக்கின் கற்றல் விதி

16. கலைத்திட்டம் என்பது

17. கற்றல் கோட்பாடுகளில் செயல்படு ஆக்கநிலையை தொடர்புபடுத்தி முன் எடுத்துரைத்தவர்

18. நுண்ணறிவுப் பற்றிய முடியரசுக் கொள்கை எனப்படுவது

19. ஆக்கத்திறனுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட பண்பு------------------------

20. கற்றல் என்பது

21. நனவிலி மனத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டவர்களுள் ஒருவர்

22. ஒரு தனிநபரின் மிகப்பொருத்தப்பாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன்

23. பார்வை வழிக் கற்கும் மாணவரை நீவிர் சந்திக்க நேர்ந்தால், பின்வருவனவற்றுள் எக்கற்றல் முறையை அவர்களுக்கு தெரிவு செய்வீர்?

24. தொடக்கக் கல்வி பள்ளிகளின் நிலை

25. ..... தவத்தினரது வளர்ச்சி சார் செயல்களைத் தீர்மானிப்பது

26. குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஆசிரியர் அதிகளவு படங்களை பயன்படுத்துவதன் காரணம்

27. தூண்டல் - துலங்கல் வகைக்கற்றல் எந்தக் கோட்பாட்டினில் நிலையிருத்தப்படுகிறது?

28. வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தையினை நேர்மறையாக திருத்த முயல்வது

29. மேம்பாட்டு / வளர்ச்சிப் பருவங்களில் அதிக உடல், மனம், அறிவு, சமூகச் சிக்கல்கள் நிறைந்த பருவம்

30. உடல் வளர்ச்சியில் பெரும் மாற்றங்களைக் கண்டு அச்சம் கொள்ளும் குமரப் பருவத்தினரை

 




Post a Comment

0 Comments