1. கல்வி என்பது ---------------------
2. ஒரு தனிமனிதன் மற்றவர்களின் நடத்தை கூர்ந்து கவனித்து துலங்கல் கிடைப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவம் என்ற முறையை -------------------- என்று கூறுகிறோம்
3. சிறந்த கற்பித்தலுக்கு இந்த ஆற்றல் அவசியமாக கருதப்படுகிறது
4. நம் பள்ளிகளில் கல்வி தொழில்மயமாதல் என்பது ---------------------நிலையில் நடைபெறுகிறது.
5. திட்ட வழிக் கற்றல் என்பது ............. ஐ உள்ளடக்கியது.
6. துவக்க நிலை மாணவர்க்கு பள்ளி ஒரு விளையாட்டுத் திடலாக அமைய வேண்டும் என்று சொன்னவர் ..................
7. பெண்கள் கல்வினைப் பற்றி ஆராய தேசியப் பெண்கள் கல்வி குழு நியமித்த முதல் அமைச்சர்
8. கல்வி என்பது அனுபவங்களை மறுபடியும் வடிவமைத்தல் என்ற கருத்துடையவர்
9. கீழ்க்கொடுத்துள்ளதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பிரிவு ஆங்கிலத்தை 15 ஆண்டுகளுக்கு நீடிக்க வகை செய்கிறது?
10. ஃப்ரோபெல் என்பவர்
11. Education for a Better Social Order என்ற நூலை எழுதியவர்
12. இந்தியாவில் மக்கள்தொகைக் கல்வி புகட்டுவதன் சில பிரச்சனைகள்
13. தமிழ்நாட்டில் .................. பெண்கள் பல்கலைக்கழகங்கள் உள்ளன
14. பியாஜேயின் அறிவாற்றல் வளர்ச்சி நிலையில் செயலாற்றுக்கு முற்பட்ட நிலை ........... குறிக்கிறது.
15. கீழ்கண்டவைகளுள் ஆக்கச் சிந்தனையில் படிநிலைகளோடு தொடர்பில்லாதது எது?
16. டைடாக்டிக் கருவியினை செயல்படுத்தியவர்
17. காக்னியின் கற்றல் ஒத்த கோட்பாட்டினை உருவாக்கியவர்
18. ஓர் ஆசிரியருக்குத் தேவையான சிறப்பு குணமாக கருதப்படுவது
19. பாரம்பரியத்தினை முக்கியமாக நிர்ணயிப்பது ........... ஆகும்
20. சிறப்புக் கல்வி திட்டத்தினை உருவாக்கிய நிறுவனம் ...... ஆகும்.
21. ஒரே வகுப்பில் ஒரு பாடத்தை தலைப்பு வாரியாக படிப்பது
22. தர்க்க முற்போக்கு கொள்கையானது
23. இருப்பியல் கொள்கை என்பது ஒரு பழைய முறைக்கு ஒரு புது பெயர் என வரையறை தந்தவர்
24. இந்திய பல்கலைகழகங்களின் குழு தலைவராக இருந்தவர்
25. வேக் அப் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியவர்
26. மனக் குறைபாடு என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது
27. MMPI என்பது ........... ஒன்றுக்கு உதாரணம்
28. டால்மென்னின் கற்றல் தத்துவம் என்பது
29. ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் பங்கு பற்றி உரமூட்டுதல் முதல் உற்சாகப்படுத்துதல் வரையிலான 5 வழிகளைக் கூறியவர்கள்
30. ஸ்கின்னரின் நிலையிருத்தம் பற்றிய சோதனை பின்வருவனவற்றுள் எந்த நிலையானது?
0 Comments