1. ---------------------- சுறுசுறுப்பாக தன்னுடைய சக மாணவர்களோடு கூடியிருப்பது
2. தொடக்க நிலையில் ஆசிரியருக்கு மிக முக்கியமான பண்பாக இது கருதப்படுகிறது ?
3. வகுப்பில் கற்றலை கவர்வதற்கு, ஆசிரியர்---------------- வேண்டும்
4. கவனத்தோடு தொடர்பு உடைய அகக்காரணி
5. ‘இதுவே பள்ளி’ The School என்பதன் நிறுவனர்
6. கரும்பலகைத் திட்டத்தினால் மேம்படுத்தப்பட்டது
7. எந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு இடர்களைத் தாண்டி பெரும்பான்மையான மக்களைச் சென்றடைகிறது
8. வாய்பிழை எடுத்துக்காட்டுகளினால் மறைந்துள்ள ஊக்கிகளின் வெளிப்பாட்டைப் பற்றி கூறுவது
9. புலன் பயிற்சி கல்வி முறையை புகுத்தியவர்
10. மக்கள் தொகை பிரச்சனையானது
11. ஃபுரோபெல்லுடன் தொடர்பில்லாதது எது?
12. மனித உளவியல் அறிஞர்
13. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
14. UGC, NCERT, NIEPA, NCTE, CBSE, CIET, CABE & RIOE என்பன
15. எந்த வயதிற்குப்பின் அளக்கப்படும் நுண்ணறிவுச் சோதனை மதிப்புகள் நிலையானது?
16. உலக முதலுதவி தினம் என்பது
17. தனக்கு ஒப்படை செய்யாத மாணாக்கன், பள்ளிக்குச் சென்றால் தண்டனை கிடைக்குமே என்று பயந்து, பள்ளிக்குச் செல்லாமை தெரிந்தால் பெற்றோர் அடிப்பார்களே என்று இரண்டும் கெட்டானாகக் கலங்கும் மாணாக்கனின் மனப்போராட்டம் ... வகை
18. பொருத்தப்பாட்டின் தரத்தை அறிய உளவியலறிஞர் நிர்ணயிக்கும் அடிப்படைகளின் எண்ணிக்கை....
19. மொழியில்லா சோதனை ------------------- வகை சோதனையைச் சாரும்
20. கல்வி நுட்பவியல் என்பது
21. “சமுதாய மக்களிடம் அடைவூக்கி உயர்ந்த நிலையில் காணப்பட்டால் பல துறைகளில் சாதனைகள் பெருகி, பொருளாதார வளர்ச்சி பெற்ற அச்சமுதாயம் நவீனமடையும்‘ என குறிப்பிட்டுள்ள நூல்
22. நாட்டச் சோதனை பெரும்பங்கு வகிப்பது
23. பழமொழிக்கு பொருள் கூறல் முலம் சோதிக்கப்படுகிறது
24. குழந்தையின் கடமை தவறிய நடத்தை, பெற்றோர் பற்றிய மனப்பாங்கு ஆகியவற்றை அறியப் பயன்படும் சோதனை.
25. கூடர் வடிவமைத்த விருப்ப வரிசைச் சோதனை எதனை மதிப்பிடப் பயன்படுகிறது?
26. செய்முறை மூலம் கற்றல் முறையை வலியுறுத்தியவர்
27. பிறருக்கு உதவுதலில் மகிழ்ச்சி கொள்ளுதல் என்பது
28. இயக்கத்தின் செயல்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஹார்மேன்
29. வகுப்பறை இடைவினை மாற்றம் பகுப்பாய்வினை அறிமுகப்படுத்தியவர்
30. பள்ளிக்குப் போவதா, சினிமாவிற்குப் போவதா என்ற சூழ்நிலையில் எழும் மனப்போராட்டம் ... வகை
0 Comments