1. கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம்
2. “முன்னேற்றப் பள்ளிகள்” எனும் மாதிரிப் பள்ளிகளுக்கு வித்திட்டவர்
3. ................ மாற்றத்தை கற்றல் ஏற்படுத்துகிறது
4. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர்
5. சூழ்நிலை (Environment) பற்றி ஆராய்ந்த ஆய்வாளர் (Psychologist)
6. கல்லூரி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று எந்த ஆண்டில் புதிய தேசிய கொள்கை பரிந்துரை செய்தது?
7. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 45வது பிரிவு ............. ஆண்டை எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய தொடக்கக் கல்வியை வழங்கும் காலமாக நிர்ணயித்தது
8. முதியோர் கல்வி என்பது, முறை சாராக் கல்வி அமைப்பின் மூலம் ........... வயதுக்கு மேற்பட்ட வயது வந்தோருக்கான கல்வியாகும்
9. மதரசா என்பது
10. “A Week with Gandhi” என்ற புத்தகத்தை எழுதியவர்
11. தேசிய கல்வி குழுவின் (1964-66) தலைவராக இருந்தவர்
12. விஸ்வபாரதி நடைமுறைக்கு வந்த ஆண்டு
13. இவான் பால்வாவ் அனிச்சைச் செயல்
14. ஜீன் பியோஜேவின் ஸென்ஸரி மோட்டர் நிலைக் காலம் விரவியிருப்பது
15. பன்னாட்டு கல்வியறிவு தினம் கொண்டப்படும் நாள்
16. கரும்பலகைத் திட்டம் என்பதன் பொருள்
17. லிக்கர்ட் முறை அளவை பெரும்பாலும் அளவிட பயன்படுத்துவது
18. DIET என்பது ஒரு
19. கல்வித் திட்டம் கீழ்க்கண்டவற்றுள் ஒன்றைப் பெற்றுள்ளது
20. நாட்டத்தினை அளவிடும் சோதனையானது
21. வரைபட துணைக் கருவிகள் ................ கொண்டது
22. தயாரிப்பு நிலை, கட்டமைப்பு, மனித நேய அணுகுமுறைகள் ............. உள்ளது
23. தாபாவின் கலைத்திட்ட மாதிரியானது
24. வழிமுறை மதிப்பீடு மற்றும் உற்பத்தி பொருள் என்பன கீழ்க்கண்ட ஒன்றின் அளவுகள் ஆகும்
25. வழிகாட்டுதலின் மூன்று முக்கிய வகைகள்
26. வழிகாட்டுதலின் நோக்கம் மாணவர்களும் ஆசிரியர்களும் விரும்பத்தக்க திறன்களையும் திறமைகளையும் பெற செய்வதாகும் - இக்கூற்றை கூறியவர்
27. கள உற்றுநோக்கல் எப்பொழுதும் ஒரு
28. ஐ க்யூ 130-க்கு மேலே பெற்றிருக்கும் மாணவர்கள்
29. பாடங்கள் எளிய நிலையிலிருந்து கடின நிலைக்கு வரிசைக் கிரமமாக செல்வதை தன்னகத்தே கொண்டுள்ள பாட கலைத் திட்டம்
30. உடல் ஊனமுற்ற குழந்தைகளை பொருத்தமட்டில் குறியீடு என்பது
0 Comments