1. மீத்திறன் மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அளிக்கும் கல்வி
2. நடமாடும் பள்ளி எனும் கருத்ததைக் கூறியவர்
3. எமிலி என்ற புத்தகத்தின் ஆசிரியர்
4. கீழ்க்கண்டவற்றுள் எது 15 வயது மாணவர்களை மிகவும் வலிமையாக ஊக்குவிக்கக் கூடியது ஆகும்?
5. டி.டி.இ.ஆர்.டி (DTERT)யின் விரிவாக்கம்
6. வளர்ச்சி தூண்டப்படுவது
7. நுண்நிலைக் கற்பித்தல் என்பது எதைப் பொருத்தது
8. மாஸ்லோவின் தேவைகள் படிநிலைகளுள் முதல்படி ............... ஆகும்
9. நுண்ணறிவு ஈவைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்
10. ரோர்ஷாக் மைத்தட சோதனையில் எந்த முறை பயன்படுத்தப்படுகிறது
11. சம்மர் ஹில் குழந்தை வளர்ப்பில் ஒரு தீவிர அணுகுமுறை எனும் புத்தகத்தை எழுதியவர்
12. செயல்படு ஆக்க நிலைவுறுத்தலில், தூண்டல் -துலங்கலின் இடையேயான தொடர்பு கீழ்கண்டவற்றின் வழியே செயல்படுகிறது
13. ‘ஈகோசென்றிக்’ எனும் கரத்து பின்வருவனவற்றுள் ஒன்றினைக் குறிக்கிறது?
14. SSA எதைக் குறிக்கிறது
15. வயது வந்தோர் கல்விக்கான சர்வதேசக் சபயினை அமைத்தவர்
16. நன்னடத்தையை மாணாக்கரிடையே உருவாக்குவோர்
17. நுண்நிலைக் கற்பித்தல் என்னும் சொற்றொடரை அறிமுகம் செய்தவர் யார்?
18. கீழ்காணும் நினைவாற்றல் வகைகளில் எந்த ஒன்று சிறந்ததாகும்?
19. இயக்கம், அபிநயம், பேச்சு மாற்றம், குவியம், கருத்து மாற்றம், நிறுத்தம் என்னும் கூறுகளை கொண்ட திறன்
20. ஒரே அலகுக்கான சோதனையை இருமுறை நடத்துவது
21. வயதுக்கான தரம் எதனுடன் தொடர்புடையது?
22. பயனளவைக் கொள்கை pragmatism என்ற சொல்
23. கல்வியில் மிக அடிப்படை முகவாண்மை
24. கிளாசர் கொடுத்த கற்பிக்கும் மாதிரியின் பெயர்
25. பொதுவாக எதனுடன் நேர்காணல் தொடர்பு கொண்டுள்ளது?
26. கருத்து அமைத்தலின் மூன்று கூறுகளான செயல்படுநிலை, உருவக நிலை, குறியீட்டு நிலை அமைத்தவர்
27. ரவீந்திரநாத் தாகூர் கல்வியின் குறிக்கோள் என நம்பியது?
28. உளவியலில் நாட்டம் என்பது ஒருவரின்
29. பல்நாட்டுச் சோதனையில் அமைந்துள்ள துணை / உள் சோதனைகளின் எண்ணிக்கை ....
30. உளப்பகுப்பாய்வுக் கொள்கையை நமக்கு அளித்தவர்
0 Comments