TRB TET Psychology Online Practise Test 2


 

கல்வி உளவியல் வினாடி வினா - பகுதி 2

🧠 கல்வி உளவியல் பயிற்சி வினாடி வினா - பகுதி 2

கீழே கொடுக்கப்பட்டுள்ள 30 கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்.

1. ‘புறமுகர்’ எனப்படுவர்........... ஐ உடையவர்

2. நுண்ணிலைக் கற்பித்தல் என்பது

3. ............... பருவம் மன அழுத்தமும் பிரச்சினைகளும் நிறைந்தது என்று சொன்னார் ஸ்டான்லி ஹால்

4. மாண்டிசோரி அம்மையார் துவக்கிய பள்ளியின் பெயர்

5. தன்னாட்சி நிறுவனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று

6. ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர்

7. சிறந்த நினைவாற்றல் மிக்கவராகக் கருதப்படுவர்

8. மைத்தடம் சோதனையை பயன்படுத்தி அறிவது

9. முதல் நிலை ஊக்கிகளாக கருதப்படுபவை

10. பேட்டி முறை, அளவிடுவது ஒருவரது

11. ரஸ்ஸல் பயன்படுத்திய முறை

12. பியாஜேவின் கோட்டுபாடு குழந்தைகளின்

13. பொதுத் தொடர்புச் சாதனங்களினால் அடையும் கல்வி எப்போது வெற்றி பெறும்

14. நுண்ணறிவுக் கோட்பாட்டின் இரு காரணிக் கொள்கைகளை கண்டுபிடித்தவர் யார்?

15. டோரனஸ் என்பவர்

16. எந்த ஒரு மனிதனின் பண்பாட்டையும் பெரிதும் நிர்ணயிப்பது

17. முடிவு பெறாத புறக் கோட்டினின்று ஒன்றை உருவாக்கும் நிகழ்ச்சி

18. சமூக ஒப்பந்தம் இதை எழுதியவர்

19. டெர்மன் என்பவரின் கூற்றுப்படி நுண்ணறிவு ஈவு 120 முதல் 140 வரை உள்ள மாணவர்களை எந்த வகையில் சேர்க்கலாம்?

20. முதன்முதலாக நடுநிலை கல்வியில் பலவிதமான மார்க்கங்களை குறிப்பிட்டது

21. வாழ்க்கை உள்ளுணர்வு ........... என்று அழைக்கப்படுகிறது.

22. கீழ்க்கண்டவற்றில் எது முன்னேற்றப் பள்ளி ஆகும்

23. ஒரு கற்றலில் மாறுதல் பாதையில் தேக்க நிலை (Plateau) ஏற்பட்டால் அது ............ ஆகும்.

24. ஊக்க நடத்தையை ஏற்படுத்தி கடையில் அதை அடைவதற்கு வழிகாட்டுவது

25. கெஸ்டால்ட் என்ற சொல்லின் மூலம் ........... ஆகும்

26. குறையறி சோதனை

27. டாகிஸ்டோஸ்கோப் ........... அளவிடும் கருவி

28. நேரடி அறிவுரை பகர்தல் முறையில் திறம் வாய்ந்த மனவியலறிஞர்

29. தாகூர் என்பார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்

30. ஜெ.பி வாட்சன் எந்த கோட்பாடுடன் தொடர்புடையவர்?

 



Post a Comment

0 Comments