TRB TET Psychology Online Practise Test 6


 

கல்வி உளவியல் வினாடி வினா - 30 கேள்விகள்

📚 கல்வி உளவியல் மாதிரி வினாடி வினா (30 கேள்விகள்)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, முடிவில் 'விடைகளைச் சரிபார்க்கவும்' பொத்தானை அழுத்தவும்.

1. PSRN என்ற சொல்வளர்ச்சி எதைக் குறிக்கிறது?

2. ‘சர்வ சிக்ஷா அபியான்’ என்பது எதனுடைய திட்டம்

3. தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு

4. வளர்ச்சிசார் செயல்கள் என்ற கருத்தினை அளித்தவர்

5. கற்பவர் மைய கலைத்திட்டத்தின் ஒரு முறை என்பது

6. இயற்கைக் கொள்கையின் முற்கால வடிவம் தந்தவர்

7. கற்பித்தலின் ஒரு வழியான பிராகரட் என்பது

8. அடைவு ஊக்குவித்தலை பயன்படுத்தியவர் யார்?

9. அடிப்படை மன திறமைகள் என்ற புத்தகத்தை எழுதியவர்

10. நிறுவன திட்டம் என்பது

11. கேட்டல் குறைவு என்பது ஒன்றின் ஒரு அடையாளம்

12. IEP என்பது

13. 20 படங்கள் கொண்ட பொருளறிவோடு இணைத்தற் சோதனையை உருவாக்கியவர்கள்

14. வலுச்சண்டைக்கு போதல், தவறு ஏற்படின் அடுத்தவர் மீது பழி சுமத்துதல் போன்ற பண்புகளை உடையவர்

15. கவர்ச்சி பற்றிய ஸ்ட்ராங்கின் பிரபல மதிப்பீட்டுக் கருவி

16. நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர்

17. ஆக்கத்திறன் முடிவுகளை எடுப்பதற்கான சோதனை

18. நுண்ணறிவு பற்றிய தொகுதிச் சோதனைகளில் இடம் பெறாதது

19. இந்திய பள்ளி தொகுப்பில் பயன்படுத்தப்படும் தேர்வு

20. தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு

21. இவற்றுள் பொருத்தமான இணையை கூறு

22. டாரென்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழிச் சோதனை படத் சோதனைகளின் எண்ணிக்கை முறையே

23. தற்கால கல்வி முறையில் தேவைப்படும் மாற்றங்களாக நீவிர் கருதுவன யாவை? இவ்வினா தூண்டும் சிந்தனை

24. வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை

25. கற்றலின் அடைவு --------------------

26. வினாப்பட்டியலில் இருக்க வேண்டிய குணம்

27. கொள்கை அமைத்தல் மற்றும் பொதுக் கருத்துக்களை தன்மயமாக்குதல் என்னும் இரு கூறுகளை விளக்கியவர்

28. பின்தங்கிய மாணாக்கரின் நுண்ணறிவு ஈவு ... இந்த எல்லைக்குள் இருக்கும்.

29. சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவன: 1. குடும்பம் 2. ஒப்பார் 3. ஆசிரியர் 4. பள்ளி

30. மூளை தளர்வு என்பதன் மறுபெயர்

🎉 உங்களின் மொத்த மதிப்பெண்: 0 / 30



Post a Comment

0 Comments