1. மொழி அல்லது வார்த்தை தேவையற்றது எதற்கு?
2. மனவெழுச்சி தூண்டல்கள் தாக்கும் மூளையின் ஒரு பகுதி
3. மாஸ்லோ, உயிரியல் தேவைகள், பாதுகாப்புத் தேவைகள் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் தேவைகளை எவ்வாறு குறிப்பிடுகிறார்
4. ஒப்பார் குழுவின் தாக்கம் மிகுந்து அவர்கள் தொடர்பும் ஏற்பும் விரும்பப்படும் பருவம்
5. பெரியவர்களை மதித்து அவர்களைப் பின்பற்றி விரும்பும் நாயக வழிபாடு தோன்றக் கூடிய பருவம்
6. ஒருவரது முகத்தில் மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சியை காணும்போது நம்மையும் அறியாமலேயே அனுபவிப்பது
7. தொடக்கக் கல்வி பள்ளிகளின் நிலை
8. மனவிறைப்பைக் குறைக்க உண்மை நிலைகளை மறுக்கவோ, சிதைக்கவோ பொய்யெனக் கூறவோ தூண்டும் செயல்கூறு
9. நுண்ணறிவு ஈவு 120 - 140 கொண்ட குழந்தைகள்
10. மீத்தெளிச் சாயல் பெற்றவராக கூறப்படும் கல்வியாளர்
11. மொழியாற்றல் நுண்ணறிவு உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு பொருத்தமான தொழில்
12. தோல்விமேல் தோல்விகள் ஒருவரது அவாவு நிலையை.
13. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அடைவு ஊக்கம் பற்றிப் பலவகையிலும் ஆராய்ச்சி மேற்கொண்டவர்
14. பன்னாட்டு சுற்றுச்சூழல் கல்வியின் செயலரங்கு பெல்கிரேடில் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
15. ஏதோ ஒரு கருத்தை அல்லது விதியை நேரடியாகப் பயன்படுத்தி ஒரு பிரச்சனைக்கு விடை காணும் காக்னேயின் பயிற்சி மாற்றம்
16. மொழித்திறன் வளர்ச்சியில் முயன்று தவறிக்கற்றல் நடுவிடம் பெறுகிறது என்றவர்
17. மகிழ்ச்சி பெறுதலும், தண்டனைகளைத் தவிர்த்தலும் ஒழுக்க விதிகளை பின்பற்றும் நோக்கங்களாக அமையும் நிலை
18. மீத்திறக் குழந்தைகளுக்குரிய கல்வி முறை
19. பியாஜேவின் கருத்துப்படி தொடக்க நிலையில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி
20. “சமுதாயம்” என்ற நூலை எழுதியவர்கள்
21. மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளின் அடிப்படைத் தேவை
22. பியாஜே என்ற உளவியலறிஞரின் கருத்துப்படி
23. மந்த புத்தியுள்ளோரின் நுண்ணறிவு இந்த வயதில் நின்றுபோகக் கூடும்.
24. ஜான்டூயி
25. சமூகப்புள்ளியியல் (Social statistics) என்ற நூலை எழுதியவர்
26. பொருளறிவோடு இணைத்தறி சோதனையை (Thematic Appreception Test - TAT) உருவாக்கியவர்கள்.
27. நவீன உளவியலின் தந்தை (Father of Modern Psychology)
28. புலன் காட்சியின் தன்மை, புலன்களைத் தூண்டும் பொருட்களின் இயல்புகள், செயலாற்றும் மனிதனின் இயக்கம் ஆகியவற்றின் இடைவினையினால் (Interaction) தீர்மானிக்கப்படுகிறது எனக் கூறியவர் / கூறியவர்கள்.
29. மாறாச் செயல் கூறுகள் (Functional invariant) என்று பியாஜே குறிப்பிடுவது
30. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
0 Comments