1. எழுதுதல், விளையாடுதல், கைவினைப் பொருள் செய்தல் போன்ற கையாளும் திறன் செயல்படத் தேவையான வளர்ச்சி /மேன்பாடு
2. முழுமையான எதிர்மறை செல்வாக்கு கொண்ட குழு
3. ஒரு செயலில் நாம் எந்த அளவு உயர் சாதனையைப் பெற விரும்புகிறோமோ அது அச் செயல் பற்றிய அவாவு நிலை என்று வரையறுத்தவர்
4. வெற்றியடைந்த நிலையில் ஒருவரது அவாவு நிலை
5. ஆளுமை அளவீட்டில் புறத்தேற்று நுணுக்கத்திற்கு ஓர் உதாரணம்
6. பன்னிரண்டு அடிப்படை ஆளுமைப் பண்புகளை விளக்கியவர்
7. தொழில்முறை வழிகாட்டலுக்குப் பெரிதும் உதவும்
8. செயல்களில் மேலான நிலையை அடைய முற்படுதலே
9. பரிசுகள் மற்றும் தண்டனைகள் எந்த வகையில் உதவுகிறது
10. இராணுவ ஆல்பா சோதனை ஒரு
11. இதில் எந்த ஹார்மோன்கள் உடலின் வெப்பத்தை நிர்வகிக்கின்றன
12. பின்வரும் எந்த சுரப்பி தைராக்சினை சுரக்கிறது. இதன் உட்காரணியாக அயோடின் செயல்படுகிறது
13. பின்வரும் பகுதிகளில் எது “கடத்தும் மையம்” என அறியப்படுகிறது
14. சோமடிக் அமைப்பு எதனுடன் தொடர்புடையது
15. பின்வரும் -------------------- சுரப்பி இளம் விலங்கினங்களில் துண்டிக்கப்பட்டால் அதன் பாலியல் உணர்வுகள் மட்டுப்படுத்தப்படும்.
16. ---------------- என்ற சுரப்பி உடலின் இரத்த கொதிப்பு மற்றும் நீர் அளவை நிர்ணயிக்கிறது
17. கீழ்காணும் எந்த சுரப்பி தனது பண்பாகிய இரத்தத்தில் நேரடியாக சுரக்கும் பண்பினால் மற்ற சுரப்பிகளில் இருந்து வேறுபடுகிறது
18. பின் மூளையின் மிக பெரிய பகுதி எது
19. கீழ்க்காணும் ஒரு மடலின் ஒரு பகுதி சேதம் அடையும் போது ஒருவரால் பொருள் ஒன்றின் பாதி பக்கத்தையே பார்க்க முடிகிறது
20. ஒருவரின் பேசும் திறன் மற்றும் அவரது புரிந்து கொள்ளும் திறன் பாதிக்கப்படுவதை என்ன நோயென்கிறோம்
21. மூளையின் எந்த பகுதி உடல் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது?
22. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் .......................... மடலினை மின்சாரம் கொண்டு தூண்டினால் அவர் முணுமுணுப்பு,இசை போன்றவற்றை கேட்கிறார்
23. மனித உடலில் தகவல்கள் கடத்தப் படுவது எவ்வாறு?
24. மூளையின் பின்பகுதி சிக்கல் மிகுந்த அமைப்பாக காணப்படுகிறது . அதன் பெயர்
25. மூளையின் செரிபெரல் பகுதியால் சூழப்பட்டுள்ள இதன் பெயர் என்ன
26. பின்வரும் அமைப்பில் எது பல்வகை திரவங்களை சுரக்கிறது ?
27. மூளையின் செரிபெரத்திற்கு கீழ் உள்ள பகுதியின் பெயர்
28. வாசனை அறி மூளை என அழைக்கப்படுவது
29. வெர்னிக் பகுதி பாதிப்புக்கான அடையாளங்கள் என்ன?
30. ஒரு நபரால் பேசவும், பேசுவதை புரிந்து கொள்ளவும் முடிகிறது ஆனால் படிக்க முடியவில்லை. இந்நிலைக்கு என்ன பெயர்
0 Comments