1. எந்த ஒரு விஷயத்தையும் அதன் உண்மை நிலையிலேயே பார்ப்பவர் ........... முதிர்ச்சி உடையவர்.
2. மறத்தலில் முன்னோக்கத் தடையாக ஏற்கனவே கற்றவைகளால் புதிதாகக் கற்பவை மறக்கக் கூடிய வாய்ப்பு அதிகம் என்று கூறியவர்.
3. நாம் எவற்றை மறக்கவிரும்புகிறோமோ அவற்றை மறக்கிறோம் என்ற ஊக்கம் சார் மறதியை விளக்கியவர்
4. முதல் மின்னஸோடா பலவாளுமைப் பண்புகள் பற்றிய பட்டியலில் இடம் பெற்ற மொத்த உருப்படிகளின் எண்ணிக்கை
5. அறிவுரை பகர்தல் என்பது
6. புதுப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய பின் அது நன்றாக இருந்தால் மேலும் முயற்சியின்றி, கவனம், ஆர்வத்துடன் படிக்கின்றோம். இது
7. அக, புறக் காரணிகள் செயற்படாத நிலையில் எந்த ஒரு தூண்டலையும் கவனிக்காத நிலைக்கு ..... என்று பெயர்
8. பின்வருவனவற்றுள் ஸ்ப்ரேங்கரின் ஆளுமை வகைப்பாட்டில் இடம் பெறாத வகை எது
9. “சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல்” என்பது யாருடைய கூற்று?
10. மைத்தடச் சோதனை (Rorschach Inkblot Test) ஆளுமையை அளவிடத் தோற்றுவித்தவர் ....
11. MMPI எனப்படும் மின்னசோட்டா பலநிலை ஆளுமைப்பட்டியல் எவ்வகைச் சோதனைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
12. ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ---------------- படி நிலைகளை கொண்டது
13. வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது ------- ஏற்படுகிறது
14. குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் -------------- வயதில் ஏற்படுகிறது
15. பியாஜேயின் “ஒருவருடைய அறிவுசார்” என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது
16. எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூகக் கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?
17. கவனவீச்சு அறிய உதவும் கருவி
18. ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் யார்?
19. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை ------------- எனலாம்
20. கற்றல் வகையில் பொருந்தாத ஒன்று எது?
21. குழந்தைகளுக்கான “கற்கும் உரிமை” யை ஐ.நா . சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது
22. தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது
23. கற்றலின் முக்கிய காரணி ஒன்று
24. கண் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி அளிப்பதில் பயன்படுவது
25. வளர்ச்சி, நவீனமயமாதல் சுயசார்பு மற்றும் சமூக நீதி போன்ற நோக்கங்கள் ............ ஒன்றிலிருந்து பெறப்பட்டன.
26. ஒரு சோதனையின் கடினத் தன்மையின் நிலையை கண்டவர் யார்?
27. பள்ளிகளற்ற சமுதாயம் எனும் கருத்தினை உருவாக்கியவர்
28. மக்தாப் என்பது ................ கல்வியினை அளித்தது
29. டேக்டிலோகிராபி என்பது எதைப் பற்றிய படிப்பு?
30. கற்றல் மாற்றத்தில் ஒத்த கோட்பாட்டினை உருவாக்கியவர்
0 Comments