TRB TET Psychology Online Practise Test 16


 

கல்வி மற்றும் உளவியல் வினாடி வினா - பகுதி 16

🧠 கல்வி மற்றும் உளவியல் வினாடி வினா - பகுதி 16

1. இட அமைவு, உட்பொருள், நற்பண்பு, தீர்வுப் பொருள் என்ற நான்கு கூறுகளில் சோதிக்கும் ஆளுமைச் சோதனை எது?

2. கவர்ச்சி மனப்பான்மைச் சோதனையை உருவாக்கியவர் யார்?

3. நோயாளியின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகர்தலின் வகை என்ன?

4. மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் கோட்பாட்டின் படிகளின் எண்ணிக்கை என்ன?

5. எழுதுவது, எண்களைக் குறிப்பிட்ட வரிசைப்படி கூறுவது போன்ற தனிப்பட்ட இருவேறு செயல்களைப் பொதுவாகச் செய்ய இயலாது. இதனை ......என்பர்

6. அஷ்டாவதானி, தசாவதானி என்று ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களில் கவனம் செலுத்துவோரிடம் உள்ள திறன்......

7. ஒரு மாணவன் 6 மாதங்களில் ஓவியப் பயிற்சியினைக் கற்கிறான் அவனது கற்றல் வளைகோடானது

8. வார்த்தைகள் மற்றும் எண்களை வேகத்துடனும் துல்லியமாகவும் பதிவு செய்யும் திறன்

9. முன்னர் படித்த பாடப் பகுதிகள், பாடங்கள், இப்போது கற்கும் பாடத்திற்குக் குறுக்கீடாக அமைவதற்கு

10. மறத்தலில் பின்னோக்கத் தடையைப் பற்றி முதலில் விவரித்தவர்கள் யார்?

11. புலனறி நினைவு (Sensory memory) ............ செகண்டுகளுக்கு நீடிக்கும்

12. நினைவு வீச்சு (Memory Span) அளவிடுவது எதனை?

13. புதிதாகக் கற்றுக் கொள்ளும் செயல் ஏற்கனவே கற்ற செயலினை நினைவு கூர்வதற்கு தடையாக இருந்தால் அது .......... தடை ஆகும்.

14. நினைவுடன் தொடர்புடையது

15. VIBGYOR என்பது

16. கற்றல் மாற்றத்தின் தந்தை எனப்படுபவர்

17. மிகை நிலை மனம் (Superego) என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது?

18. புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம்

19. ஹல்ஸ் (Hull's) என்பவரது கற்றல் கொள்கையினைக் குறிக்கும் சூத்திரம் யாது?

20. கவன வீச்சை (Span of Attention) அளக்க உதவும் கருவி எது?

21. 2002 -ல் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட -------- அரசியல் சாசன சட்ட திருத்தத்தின் படி 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியும், கல்வியில் சமத்துவமும், சமவாய்ப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.

22. அம்மாவை கேட்காமல் பொருளை எடுத்தால் அம்மாவுக்கு கோபம் வரும் என்பதால் அதை செய்யக்கூடாது என குழந்தை எண்ணுவது எந்த நிலை?

23. பார்வை வழிக் கற்கும் மாணவரை (Visual Learner) நீவிர் சந்திக்க நேர்ந்தால், பின்வருவனவற்றுள் எக்கற்றல் முறையை அவர்களுக்கு தெரிவு செய்வீர்?

24. கற்றல் வளைகோடு (Learning Curve) இதனை வெளிக்காட்டுகிறது

25. பின்வருவனவற்றுள் எது புறத்தேற்று முறையின் (Projective Technique) கீழ் வராது?

26. நடத்தை கோட்பாட்டின் அடிப்படை

27. பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் ----------------------- பற்றியது.

28. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர்

29. தர்க்கரீதியான சிந்தனை (Logical Thinking) என்பது

30. நினைவாற்றல் என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர்

 




Post a Comment

0 Comments