1. கோடிட்ட இடத்தை சரியான விடையை தேர்ந்தெடுத்து நிரப்பிடவும்: ஓர் அறிவியல் பாட ஆசிரியர் ஒரு தாவரத்தினை காண்பித்து அதன் பாகங்களைக் கற்பிக்கிறோம். இதனை ஆசிரியர் ................... உளவியல் கோட்பாட்டினை பயன்படுத்துவதாக ஊகிக்கலாம்.
2. கயிற்றைப் பாம்பென்றும் வட்டத் தகட்டைக் காசு என்றும் எண்ணுவது
3. போதைப் பொருள் சாப்பிட்டவர்கள் தூண்டல் இன்றியே வானத்தில் பறப்பது போலும் பல சாகசங்களைச் செய்வது போலும் காணும் காட்சி .....
4. விளையாட்டு பற்றிய மனவியல் காலுர் கொள்கையானது .............. கோட்பாட்டின் கருத்துகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.
5. மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் உள்ள படிநிலைகள் ....
6. பாதுகாப்புத் தேவைகள் உறைவிடம், உடை, அச்சமின்றி வாழ்தல் எத்தனையாவது படிநிலை?
7. வலுவூட்டல் என்ற பொதுவான வார்த்தை எந்தக் கற்றலில் பரிசினைக் குறிக்கின்றது
8. உளவியல் என்ற சொல்லிற்கான சரியான பரிணாம வளர்ச்சி நிலைகளை தேர்ந்தெடுக்கவும்.
9. வெற்றிக் களிப்பில் இருக்கும் குழந்தை எவ்விதத் தேவையை எதிர்நோக்குகிறது?
10. ஆசிரியர் தனது கற்பித்தலில் விளையாட்டு முறையை உற்சாகப்படுத்துவது
11. ஆசிரியர் தனது பாட நடத்துதலின் திட்டம் தயாரித்தலின் பின்வருவனவற்றுள் எம்முறை பொருத்தமானதாக கருதப்படுகிறது?
12. ஒரு தனிநபரின் மிகப்பொருத்தப்பாட்டு நடத்தையை வெளிக்காட்டும் குணநலன்
13. எந்த கல்விக்குழு +2 கல்வியோடு தொடர்புடையது?
14. ஓரிடத்தில், கற்ற ஒரு கருத்துக் கோள், மற்றொரு கருத்துக்கோளை கற்பதற்கு உதவியாக இல்லை எனில், இது ......... என அழைக்கப்படும்
15. ஒரு கல்வியாளர் சிறுவர்களுக்குரிய விளையாட்டு முறைக் கல்விப் பள்ளியின் தந்தை அழைக்கப்பட்டவர்
16. திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களில் எது 1985 ஆம் ஆண்டு தோன்றியது?
17. இரு குழந்தைகள் தங்களது பெற்றோரை பற்றிய குறைபாடுகளை பற்றி பேசிக்கொள்ளுதல் எவ்வகையை சார்ந்தது? I. பெற்றோர் புறம்தள்ளுதல் II. மிகக் குறைந்த குடும்ப ஆதரவு III. தனிமைப்பட்ட பெற்றோர் IV. பெற்றோரின் அதிகப் பாதுகாப்பு
18. மனவெழுச்சி நுண்ணறிவுடன் தொடர்புள்ள முக்கிய பெயர்
19. வேறுபாடுகள் அதிகமுள்ள வகுப்பறையினில் ஆசிரியர்
20. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தேசிய கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காலம்
21. ஒரு அலைவுப் பலகோணத்தில் புள்ளிகள் எதற்கு எதிராகக் குறிக்கப்படுகிறது?
22. பல்கலைக்கழக மானிய குழுவின் தெற்கு மண்டல அலுவலகம் அமைந்துள்ள இடம்
23. தேசிய மக்கள் தொகை கொள்கை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
24. இன்று நம்மெதிரிலே தோன்றும் நிகழ்ச்சியைக் கண்டு இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது
25. ஆக்கத்திறன் மிகுந்தவரிடம் காணப்படாத பண்பு
26. மேலே காணும் இரு கோடுகளில் ‘A’ என்ற கோடு ‘B’ யை விட நீளம் குறைந்து காணும் காட்சி-யினை ----------------- எனலாம்
27. பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை ---------
28. உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர்
29. ஆக்கத்திறன் பற்றிய மின்னசோட்ட சோதனையின் ( மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை
30. நினைவுகூர்தலின் படிநிலைகள் யாவை?
0 Comments