1. பிறரால் ஏற்கப்படுதல், பாராட்டுகளைப் பெறுதல் பிறரோடு இணைந்து செயல்படல் ஆகியன .... ஊக்கிகள் எனப்படும்
2. மேக்டூகலின் ஊக்கிகள் கொள்கைப்படி எத்தனை இயல்பூக்கிகள் உள்ளன.
3. கீழ்க் காண்பவைகளுள் எது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அகக்காரணி அல்ல?
4. பாலுணர்வு வெட்கப்பட வேண்டிய, அழுக்காண அல்லது கெட்டச்செயல் என்பதற்கு பதிலாக இயற்கையான, அவசியமான, உயிரியல் செயலியல்பாடு என தெரிவித்த மிகப்பெரிய உளவியலறிஞர்கள் பெயர் என்ன?
5. “ஆப்பிளை பழம் என்று பெயரிடுதலுடன் மற்ற பழங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலும்“ காக்னே கோட்பாட்டின் எவ்வகை உருவாக்கத்தைச் சேர்ந்தது.
6. பொதுமைக் கருத்தைச் சிறப்பாகக் கற்பித்தலுக்கான யுக்திகளைக் கூறிய உளவியலார்.
7. சிக்கலான பொதுமைக் கருத்து
8. இயற்கையான தூண்டலுடன் செயற்கையான தூண்டலுடன் இணைப்பது - ஆக்கநிலையிறுத்தம்
9. ‘கல்வியில் உளவியல்’ நடத்தையை அறிவியல் பூர்வமாக விளக்குவது
10. தனியாள் மனித உறவுமுறைகள் பற்றிய உளவியல் பிரிவு
11. அறிதிறனோடு முற்றிலும் தொடர்பற்ற கற்றல் எது?
12. கற்றலில் ஏற்ற இறக்கங்களை குறிக்கும் வளைகோடு (The learning curve which denotes UPS and downs)
13. கடின பாடங்களில் வெற்றி பெறுபவன் யார்?
14. கற்றல் ஏற்படுத்துவது
15. பாவ்லவ் தனது சோதனைக்கு உட்படுத்தியது
16. தனிநபர் ஆளுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தற்கால உளவியல் அறிஞர்கள் கருதுவது
17. முந்தைய அறிவையும், தற்போது கற்ற கருத்துக்களையும் தொடர்புபடுத்தி உருவாக்கப்படுவது
18. அறிவுப்புலன் (அ) களக்கோட்பாட்டுடன் தொடர்பற்ற உளவியலாளர் யார்?
19. சிறந்த நினைவுடைய ஒருவரைக் கருத்தில் கொள்ளும்போது அவரிடம் இல்லாத குணம் நினைவு குறித்து எது?
20. காக்னேயின் படிநிலைக் கற்றலில் 5-ம் படிநிலை எது?
21. வெற்றிக் களிப்பில் இருக்கும் குழந்தை எவ்விதத் தேவையை எதிர்நோக்குகிறது?
22. ஆசிரியர் தனது கற்பித்தலில் விளையாட்டு முறையை உற்சாகப்படுத்துவது
23. இரு குழந்தைகள் தங்களது பெற்றோரை பற்றிய குறைபாடுகளை பற்றி பேசிக்கொள்ளுதல் எவ்வகையை சார்ந்தது? I. பெற்றோர் புறம்தள்ளுதல் II. மிகக் குறைந்த குடும்ப ஆதரவு II. தனிமைப்பட்ட பெற்றோர் IV. பெற்றோரின் அதிகப் பாதுகாப்பு
24. தொகுத்தறிதல் முறையின் அடிப்படை வளர்ச்சிக் கோட்பாடு
25. அறிவுசார் வளர்ச்சிப் படிநிலைகளில் குறியீட்டு சமன்பாடுகளை புரிந்து கொள்ளும் நிலை
26. குழந்தைகளை ஊக்குவிப்பதாக ஆசிரியர் ஒவ்வொரு செயல்பாட்டின் முடிவிலும் இனிப்புகள் வழங்குவது
27. பொருத்துக: அ. வெர்த்திமர் - 1. ரஷ்யா ஆ. கோஹ்லர் - 2. அமெரிக்கா இ. காக்னே 3. ஆஸ்திரியா ஈ. பாவ்லவ் 4. ஜெர்மனி (சரியான பொருத்த வரிசை)
28. கற்றல் மாற்றத்தின் வகைகள் (The types of transfer of learning are)
29. “முயன்று தவறிக்கற்றல்” - எதனுடன் தொடர்புடையது
30. முறைமைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை வடிவமைத்தவர் யார்?
0 Comments