TRB TET Psychology Online Practise Test 13


 

கல்வி மற்றும் உளவியல் வினாடி வினா - பகுதி 13

🧠 கல்வி மற்றும் உளவியல் வினாடி வினா - பகுதி 13

1. ஆக்கத்திறனுக்கு அடிப்படையாக அமைவது

2. மின்னசோட்டா சோதனை, சோதிப்பது

3. Spiere - என்ற இலத்தீன் வார்த்தையின் பொருள்

4. மிக நல்ல மதிப்பெண் பெற்ற இனியாவின் பொறியியல், மருத்துவம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது (இரண்டுக்கும் ஊக்கப்படுத்தப்பட்ட நிலையில்) என்ற மனப் போராட்டத்தின் வகை........ மனப்போராட்டம்.

5. இதைவிடப் பெரிய, இதைவிடச் சிறிய இதைவிட உயரமான போன்றவை....

6. புலக்காட்சி ஏற்பட்டபின் அவை மனதில் இருத்தி வைக்கப்பட்டு, பொருள் இன்றியே அப்பொருள்பற்றி எண்ணுவது ...... என்பர்.

7. கடினமான பாடப்பகுதியை கற்பிக்க ஆசிரியர் விருப்பமான தூண்டுபொருளை பயன்படுத்துகிறார். அது இச்செயல்பாட்டினை மீண்டும் மீண்டும் செய்வதால் மாணவர்கள் பாடத்தினை விரும்புகிறார்கள். இது

8. உளவியல் மருத்துவர்கள் ஆளுமைக் கோளாறுகளை எத்தனைப் பெரும் பிரிவுகளாகப் பாகுபடுத்துகின்றனர்.

9. மனப் போராட்ட வகைகள் எத்தனை?

10. நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, பொறியியல் மருத்துவம் இரண்டிற்கும் இடம் கிடைக்கும் போது ஏற்படும் மனப்போராட்டம் ... வகையினது.

11. மனவெழுச்சி ‘காதார்ஸிஸ்’ என்பது

12. ‘எரிக்சன்’ அவர்களின் கோட்பாடு வெளிப்படுத்தும் கருத்து

13. பின்வருவனவற்றுள் எது கவன வகையை சாராதது?

14. பின்வருவனவற்றுள் எது புறத்தேற்று முறையின் கீழ் வராது?

15. மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் இம்முறையை கையாளலாம்?

16. கணிதத்தில் பலவீனமான மாணவர் மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குவது எவ்வித நடத்தையை சாரும்?

17. மாணவர் தனது சொந்தப் பிரச்சனையுடன் உங்களை அணுகினால் உங்களின் அடிப்படை செயல்பாடு எதுவாக இருக்கும்?

18. பின்வரும் பெயர்களில் எவர் அணுகுபவர் மைய அறிவுரைப் பகர்தலை முன்னிறுத்தியவர்

19. நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் மற்றும் நியூரோசையன்ஸ் (National Institude of Mental Health and Neruo Science) என்ற நிறுவனம் அமைந்துள்ள இடம்

20. மக்கள் தொகை பெருவெடிப்பு என்பது

21. கில்போர்டின் கட்டமைப்பு மாதிரியின் விளைவுக் காரணிகள் என்ன?

22. விளையாட்டு சார்ந்த விஷயங்களில் தனித்திறமையோடு விளங்கும் குழந்தையிடம் அதிகமாக இருப்பது

23. கல்வி அடைவை மேம்படுத்தும் செயல்பாட்டினை பின்வருவனவற்றுள் எந்த முறையின் கீழ் வகைப்படுத்தலாம்?

24. வேறுபாடுகள் அதிகமுள்ள வகுப்பறையினில் ஆசிரியர்

25. கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது

26. மனவெழுச்சி ‘காதார்ஸிஸ்’ என்பது

27. ‘எரிக்சன்’ அவர்களின் கோட்பாடு வெளிப்படுத்தும் கருத்து

28. ‘பொதுமைப் படுத்துதல்’ விதி வழங்கியவர்

29. மாணவர்களின் முழுமையான (நிறைவான) கவனத்தைப் பெற பின்வருவனவற்றுள் எம்முறை பொருந்தும்: I. தூண்டுபொருளின் அடர்த்தி மற்றும் உருவஅளவை அதிகரித்தல் II. மீள்செயல் மற்றும் புதுமை செயல்பாட்டினை வலியுறுத்துதல்

30. பின்வருவனவற்றுள் எது கவன வகையை சாராதது?

 




Post a Comment

0 Comments