1. அறிவுரை பகர்தல் வகைகளின் எண்ணிக்கை
2. சொற் சாயல், மொழி, கருத்தியல் சிந்தனையின் தொடர்பினை இப்படிக் கூறலாம்.
3. அறிதல் உணர்தல், உடலியக்கச் செயல்பாடு என மூன்று கூறுகளைக் கொண்டது இயல்பூக்கம் என்று கூறியவர்
4. ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு
5. ஒரே காலத்தில் குறுகிய கால நினைவில் .... உருப்படிகளை மட்டும் வைத்திருக்க முடியும். இதுவே நினைவு வீச்சு
6. மீட்டுக் கொணர்தலுக்கு மனதில் இருத்தி வைத்தல்கெழு என்பது
7. கீழ்க்கண்டவற்றில் எது படித்தல் திறன் உத்தியோடு தொடர்புடையது அல்ல.
8. கற்றல் என்பது எதன் வினைபயன் ஆகும்?
9. மேற்கண்டவற்றில் எது / எவை சரி? I. கற்றல் மனிதர்களுக்கும் மட்டும் பொருந்தும் II. கற்றல் தொடர்ச்சியானது III. கற்றல் பன்முகம் கொண்டது.
10. கீழ்கண்டவற்றில் எது கற்றலில் ஆதிக்கம் செலுத்தாத காரணி?
11. கற்றலின் தேர்ச்சி அடைவைக் கணக்கிட உதவுவது எது?
12. “கற்றலுக்கு உந்துதல் அவசியம்”- கூறியவர்
13. மாணவர் தனது சொந்தப் பிரச்சனையுடன் உங்களை அணுகினால் உங்களின் அடிப்படை செயல்பாடு எதுவாக இருக்கும்?
14. பின்வரும் பெயர்களில் எவர் அணுகுபவர் மைய அறிவுரைப் பகர்தலை முன்னிறுத்தியவர்
15. நட்பும் சந்தேகமும் என்ற கூற்றுக்கு உரியது
16. ஸ்கின்னரின் நிலையிருத்தம் பற்றிய சோதனை பின்வருவனவற்றுள் எந்த நிலையானது?
17. கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுத்தப்படுவது --------------- பொதுமைக் கருத்துக்கள்
18. முத்தாரணி ரஸ்தோகி உருவாக்கிய பட்டியல் ------------------- யை அளவிட பயன்படுகிறது
19. நாம் தொடர்ந்து ஒரு பொருளின் மீது ------------------ வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது
20. பிளாண்டரின் இடைவினைப் பகுப்பாய்வில் இடம் பெறாதது
21. மாஸ்லோவின் கற்றல் படிநிலைகள் யாரால் மேம்படுத்தப்பட்டது?
22. மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் இம்முறையை கையாளலாம்?
23. கணிதத்தில் பலவீனமான மாணவர் மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குவது எவ்வித நடத்தையை சாரும்?
24. ZPD என்பது
25. தட்டச்சு பயல்வது
26. ஒருவரின் இலட்சியம் ---------------- அடிப்படையில் அமைய வேண்டும்
27. நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாக பகுத்தவர்
28. செயல்படு ஆக்க நிலையிறுத்தம் ----------------------- என குறிப்பிடப்படுகிறது
29. சைக்கிள் ஓட்டப் பழகியவர், முதன் முதலில் ஸ்கூட்டர் ஓட்ட முற்படும் போது சாலை ஓரத்திலேயே செல்ல முயல்வது ----------------- கற்றல் மாற்றம்
30. ஜான்டுயீ மற்றும் கில்பாட்ரிக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கற்பித்தல் மாதிரி
0 Comments