RL List - 2026 | வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் விவரம்

   RL List - 2026 | வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் விவரம் :
Click here to Download

2026ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் ( மத விடுப்பு விரைவில் பதிவேற்றம் செய்யபடும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும், ஆண்டு முழுவதும் தேவைப்படும்.

RL List - 2026 | Click here to Download

RH LIST - 2026

13 - 01 - 26 - திங்கள் - ஆருத்ர தரிசனம்
14 - 01 - 26 - புதன் - போகிப்பண்டிகை
16 - 01 - 26 - வெள்ளி - ஷபே மெராஜ்
01 - 02 - 26 - ஞாயிறு - தைப்பூசம்
03 - 02 - 26 - செவ்வாய் - ஷபே பரத்
15 - 02 - 26 - ஞாயிறு - மகாசிவராத்திரி
19 - 02 - 26 - வியாழன் - ரமஜான் முதல் நாள்
18 - 02 - 26 - புதன் - சம்பல் புதன்
04 - 03 - 26 - புதன் - அய்யா வைகுண்டர் பிறந்த நாள்
02 - 03 - 26 - திங்கள் - மாசிமகம
16 - 03 - 26 - திங்கள் - ஷபேபகாதர்
02 - 04 - 26 - வியாழன் - பெரிய வியாழன்
14 - 04 - 26 - செவ்வாய் - அம்பேத்கர் பிறந்த நாள்
05 - 04 - 26 - ஞாயிறு - ஈஸ்டர் டே
01 - 05 - 26 - வெள்ளி - சித்ராபௌர்ணமி
01 - 05 - 26 - வெள்ளி - புத்தபூர்ணிமா
17 - 05 - 26 - புதன் - அரபா தினம்
17 - 06 - 26 - புதன் - ஹிஜ்ரி வருடப் பிறப்பு
03 - 08 - 26 - திங்கள் - ஆடிப்பெருக்கு
21 - 08 - 26 - வெள்ளி - வரலட்சுமிவிரதம்
26 - 08 - 26 - புதன் - ஓணம்
27 - 08 - 26 - வியாழன் - ரிக்/யஜூர் உபகர்மா
28 - 08 - 26 - வெள்ளி - காயத்ரிஜெபம்
12 - 09 - 26 - சனி - சமஉபகர்மா
22 - 09 - 26 - செவ்வாய் - காவீஷ் ஆம் மொய்த் காதர்
10 - 10 - 26 - சனி - மகாளய அமாவாசை
02 - 11 - 26 - திங்கள் - கல்லலவரித் திருநாள்
08 - 11 - 26 - ஞாயிறு - தீபாவளி நோன்பு
24 - 11 - 26 - செவ்வாய் - கார்த்திகை தீபம்
20 - 12 - 26 - புதன் - வைகுண்ட ஏகாதசி
24 - 12 - 26 - வியாழன் - கிறிஸ்துமஸ் ஈவ்
31 - 12 - 26 - வியாழன் - நியூ இயர்ஸ் ஈவ்

Post a Comment

0 Comments