12th Public Exam Time Table 2025 - 2026

12th Public Exam Time Table 2025 - 2026.

Public Examination : 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

        12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2025 - 2026 க்கான தேர்வு அட்டவணை வெளியீடு. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the below link to download the PDF file from our Site.
Click here to Download
 
தேர்வு அட்டவணை:

தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 02ல் தொடங்கி மார்ச் 26ல் முடிகிறது. 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ல் தொடங்கி ஏப்ரல் 06ல் முடிகிறது. 

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 03ல் தொடங்கி மார்ச் 27ல் முடிகிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 02ல் தொடங்கி மார்ச் 26ல் முடிகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் மே 08ஆம் தேதி வெளியாகும்.

- அமைச்சர் அன்பில் மகேஷ்.


Post a Comment

0 Comments