1. Anti-clockwise என்பதன் கலைச்சொல் யாது?
2. நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)?
3. நிறுத்தற்குறிகள் அறிக. சரியாக நிறுத்தற்குறியிட்டத் தொடரைத் தேர்ந்தெடு। (வினாச்சொல் இருப்பதால் வினாக்குறி அவசியம்)
4. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு - சரியான எழுத்து வழக்கைத் தேர்ந்தெடு। பேச்சுவழக்கு: வரிசையாக நில்லு/நில் (Stand in a line)
5. பேச்சு வழக்குத் தொடருக்கு இணையான எழுத்து வழக்குத் தொடரினை எழுது। பேச்சுவழக்கு: காலை உணவை சாப்டியா?
6. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க। திருக்குறளில் உள்ள குறட்பாக்கள்?
7. சரியான இணைப்புச் சொல் அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக। நேற்று கனமழை பொழிந்தது. ஏரி, குளங்கள் நிரம்பின।
8. சரியான மரபுத் தொடரைத் தேர்க।
9. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - எவ்வகைத் தொடர்?
10. கூற்று சரியா? தவறா? 1. தமிழகத்தில் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். 2. 1952 இல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார். 3. சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார்।
11. சரியான கலைச் சொல்லைத் தெரிவு செய்க. Nanotechnology என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய்க
12. சரியான கலைச் சொல்லைத் தெரிவு செய்க. Intellectual என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச் சொல்லைத் தெரிவு செய்க।
13. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்: (பொருத்துக) (a) சிறுபஞ்சமூலம் 1. காப்பியஇலக்கியம் (b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம் (c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம் (d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
(a) (b) (c) (d)
14. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்: (பொருத்துக) சொல் பொருள் (a) மேதி 1. குளக்கரை (b) தரளம் 2. எருமைக்கடா (c) பகடு 3. எருமை (d) கோடு 4. முத்து
15. பிழை திருத்துக சரியான எண்ணடையைத் தெரிவு செய்க. ஒன்று + உலகம்
16. பிழை திருத்துக சரியான எண்ணடையைத் தெரிவு செய்க. ஒன்று + மரம்
17. சொல் பொருள் பொருத்துக: (a) கொண்டல் 1. மேற்கு (b) கோடை 2. தெற்கு (c) வாடை 3. கிழக்கு (d) தென்றல் 4. வடக்கு
கீழ்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி: தமிழர் வளர்த்த நுண்கலைகளில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. தமிழ்நாட்டில் சங்ககாலத்திற்கு முன்னரே வரையப்பட்ட ஓவியங்களை கண்ணெழுத்து என்று வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப்பொருள். இதனைப் பரிபாடல், குறுந்தொகை அடிகள் தெளிவுபடுத்துகின்றன. பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவை மொழிக் குறியீடுகளாக வளர்ந்துள்ளன. நேர்கோடு, கோணக்கோடு, வளைக்கோடு முதலியவற்றைக் கொண்டு வரையப்பட்டவை கோட்டோவியங்கள் எனப்படும்।
18. எழுத்து என்பதன் பொருள் யாது? (பத்தியின்படி)
19. கீழ்க்கண்டவற்றுள் நுண்கலை அல்லாதது எது?
20. மொழிக் குறியீடுகள் எதிலிருந்து தோன்றின? (பத்தியின்படி)
21. கோட்டோவியங்கள் இவற்றுள் எதைக் கொண்டு வரையப்பட்டன?
22. சங்ககாலத்தில் ஓவியத்தை எவ்வாறு அழைத்தனர்? (பத்தியின்படி)
23. ‘இன்மொழி’ பிரித்து எழுதுக।
24. பிரித்தெழுதுக 'அன்மொழித்தொகை'
25. பிரித்தெழுதுக "நன்செய்"
26. எவ்வகை வாக்கியம் எனத் தெரிவு செய்க: விடைத் தாள்களை வருவித்தார்
27. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க. விடை: மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ஆநிரைகளைச் சொத்தாகக் கருதினர்।
28. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல். விடை: உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி।
29. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் விடை: கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்।
30. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
0 Comments