TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 53

தமிழ் வினாடி வினா - Test 53

தமிழ் வினாடி வினா - தேர்வு 53

 

1. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக.
பழக்கலவை நிறைந்த ஜாடியில் தண்ணீரை **நிறைத்தனர்**

2. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :

3. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை

4. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
‘கோவலன் கொலையுண்டான்’

5. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

(i) அவன் திருந்தினான் - பிறவினைத் தொடர்
(ii) பாட்டுப் பாடப்பட்டது - செய்வினைத் தொடர்
(iii) பணம் காணாமல் போனது - செயப்பாட்டு வினைத் தொடர்
(iv) அப்துல் நேற்று வருவித்தான் - தன்வினைத் தொடர்

6. அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்

7. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க: (தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.)

8. ‘சிங்கம்’ என்பதன் இளமைப் பெயர் எதுவெனக் கண்டறிக.

9. ‘பால்’ என்னும் சொல்லுக்கு பொருந்தி வரும் வினைமரபு எதுவெனக் கண்டறிக.

10. பொருத்தமான இணைப்புச் சொல்லை தெரிவு செய்க.
முகில் பள்ளிக்குச் செல்லவில்லை. ................... அவனுக்கு உடல் நலமில்லை.

 

11. சரியான இணைப்புச்சொல் எழுதுக.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது .............. காக்கையின் கூட்டில் முட்டையிடும்.

12. கலைச்சொல் அறிக : **Tropical Zone**

13. சரியான கலைச்சொல்லால் பொருத்துக.

(a) Earthworm 1. உலகமயமாக்கல்
(b) Materialism 2. கடவுச்சீட்டு
(c) Passport 3. பொருள் முதல் வாதம்
(d) Globalisation 4. நாங் கூழ்ப்புழு

(a) (b) (c) (d)

14. கலைச்சொல் தேர்க : **Lexicon**

15. சரியான கலைச்சொல்லைத் தேர்க : **Literacy**

16. பிழைத் திருத்துக. சரியான எண்ணடையைத் தேர்வு செய்க:

17. பிழை திருத்துதல். சரியான எண்ணடையைத் தேர்ந்தெடு

18. கீழ்காணும் தொடர்களில் [ஒரு - ஓர்] சரியாக அமைந்த தொடர் எது?

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி (19- 23):

தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும். குரவமும் முல்லையும் நறுமணங் கமழும். கோலமாமயில் தோகை விரித்தாடும். தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். அத்தகைய மலையின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும். வேனிற் காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய பூங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால் நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்

19. தென் தமிழ் நாட்டில் மலைவளம் படைத்த பழம்பதி எது?

20. பத்தியில் இடம் பெற்றுள்ள மரங்களின் பெயர்களைக் கூறுக

21. தமிழ்ப் பாட்டிசைக்கும் உயிரினம் எது ?

22. அருவியினின்று சிதறும் நீர்த்திவலைகளுக்குக் கூறப்பட்ட உவமை யாது?

23. பத்தியில் இடம்பெற்றுள்ள மலர்களின் பெயர்களைக் கூறுக

24. சேர்த்தெழுதுக :
தமிழ் + எங்கள்

25. பிரித்து எழுதுக :
விளங்காய்

26. இரு பொருள் தருக.
இடும்பை

27. இரு பொருள் தருக.
துளை

28. இரு பொருள் தருக.
வேண்டல்

29. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. **(ஓவிய எழுத்து)**

30. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: **(வலசை போதல்)**

 




Post a Comment

0 Comments