TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 59

தமிழ் வினாடி வினா - Test 59

தமிழ் வினாடி வினா - தேர்வு 59

 

1. சேர்த்தெழுதுக: ஓடை + ஆட

2. சேர்த்தெழுதுக: வாசல் + அலங்காரம்

3. ஈதல் என்பதன் எதிர்ச்சொல்

4. எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல் "நீக்குதல்" எதிர்ச்சொல் தருக

5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக।

6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக।

7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பூவின் நிலையைக் குறிக்காத ஒரு சொல்லைத் தேர்ந்தெடு

8. சந்திப் பிழையைச் சரிபார்த்து எழுதுக।

9. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக

10. வழுவற்ற தொடர் எது?

11. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக. (பொருத்துக)
(A) Excavation 1. பொறிப்பு
(B) Epigraphy 2. அகழாய்வு
(C) Herostone 3. கல்வெட்டியல்
(D) Inscription 4. நடுகல்

  (a) (b) (c) (d)

12. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிக (சரியான இணையைக் கண்டறிக)

13. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக।

14. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக.
பரவை     பறவை

15. கொடுக்கப்பட்ட வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக:
கொடு

16. சரியான அகர வரிசையை எழுதுக।
சொம்பு, செம்மை, சாட்சி, சரம்

17. சரியான அகர வரிசையை எழுதுக।
குருவி, கோட்டை, காட்சி, கரம்

18. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க।
அண்ணன் தம்பி, தாய்சேய், வீசுதென்றல், செங்காந்தள், கொல்களிறு

19. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்।

20. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

21. ‘கடைக்குப் போவாயா?’ எனும் வினாவிற்குரிய விடைகளை பொருத்துக:
விடை வகை     சான்று
(A) உற்றது உரைத்தல் விடை 1. நீ செல்
(B) மறை விடை       2. போவேன்
(C) நேர் விடை       3. கால் வலிக்கிறது
(D) ஏவல் விடை     4. போகமாட்டேன்

  (a) (b) (c) (d)

22. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்: சரியானத் தொடரைத் தேர்ந்தெடு:
விரிந்து   விரித்து

23. “அத்தி பூத்தாற் போல”   உவமை கூறும் பொருள் தெளிக।

24. மலரும் மணமும் போல   உவமை கூறும் பொருள் தெளிக।

25. SUPER COMPUTER என்பதன் கலைச்சொல் யாது?

26. கலைச் சொல் அறிக:
Clear income

27. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க।
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல

28. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக।
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல

29. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க। (விடுபட்ட உவமை: இடியோசை கேட்ட நாகம் போல)

30. ‘ஓவியம் வேலனால் வரையப்பட்டது’
இது எவ்வகை வாக்கியம் எனக் கூறுக।

 




Post a Comment

0 Comments