TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 58

தமிழ் வினாடி வினா - Test 58

தமிழ் வினாடி வினா - தேர்வு 58

 

1. மக்கள் - கூட்டுப்பெயர்: சரியான எண்ணடையைக் கண்டறிக

2. பொருத்தமற்ற தொடரை அறிக

3. தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு
பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _______

4. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்:
_______ விலங்கிடம் பழகாதே।

5. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Passenger Name Record

6. Irrigation ஏற்ற தமிழ்ச்சொல் கண்டறிக

7. ‘Puppetry’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

8. கூற்று, காரணம் - சரியா? தவறா?
கூற்று : நடுவண் அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004.
காரணம் : உலக மொழிகளில் மூத்தமொழி தமிழ்।

9. கூற்று, காரணம் - சரியா? தவறா?
கூற்று : நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும்.
காரணம் : நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அற நூல்கள் விளக்குகின்றன।

10. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:
வனம்   வானம்

11. குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:
மலை   மாலை

12. கீழ்கண்ட சொற்களில் வேகமாக நடத்தல், கூரையாக பயன்படுத்தும் பொருள் என்பதைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக

13. இரு பொருள் தருக. ஒரு சொல்லால் நிரப்பு:
மழலை பேசும் _____ அழகு.
இனிமைத் தமிழ் ______ எமது।

14. இரு பொருள் கொண்ட ஒரு சொல் :
நீ அறிந்ததைப் பிறருக்கு ______
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது ______

15. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (அழகாக)

16. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (பெண்ணும்)

17. சரியான இணைப்புச் சொல் எது?
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர் ________ அவர் எளிமையை விரும்பியவர்।

18. சரியான இணைப்புச் சொல் எது?
அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் ______ அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது।

19. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
‘மழைமுகம் காணாப்பயிர் போல’

20. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
கயல்விழி காலையில் படித்தாள்.

21. கவிதா பாடம் படித்தாள்   இத்தொடரை பிறவினையாக்குக.

22. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
பந்து உருண்டது

23. விடைக்கேற்ற வினா அமைக்க :
தமிழ் நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் மேட்டுப்பாளையம் ஆகும்।

24. விடைக்கேற்ற வினா அமைத்தல் :
எனக்கு கதை எழுதத் தெரியும்

25. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் அறிக (பொருத்துக)
(a) Satellite   1. மீத்திறன் கணினி
(b) Intelligence   2. செயற்கைக் கோள்
(c) Super Computer 3. செயற்கை நுண்ணறிவு
(d) Artificial Intelligence 4. நுண்ணறிவு

  (a) (b) (c) (d)

26. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
சதம்

27. விடை வகைகள்
“உனக்குக் கதை எழுதத் தெரியுமா”? என்ற வினாவிற்கு “கட்டுரை எழுதத் தெரியும்“ என்று கூறுவது

28. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
சரியான இணையைக் கண்டறிக।

29. கலைச்சொல் தருக.
HIGH COURT

30. அலுவல் சார்ந்த சொற்கள்
Hearing

 




Post a Comment

0 Comments