TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 56

தமிழ் வினாடி வினா - Test 56

தமிழ் வினாடி வினா - தேர்வு 56

 

1. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.
குருவி, கொய்யா, சோறு, பழம், போட்டி

2. பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்காக மாற்றுக.
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சுக்கோ.

3. சரியான ‘அகர’ வரிசையைத் தேர்ந்தெடு

4. தொடரின் வகையைக் கண்டறிக.
அவன் திருந்தினான்.

5. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன் ___________ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.

6. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது -இத்தொடருக்கு ஏற்ற வினா அமைத்திடுக.

7. பிரித்தெழுதுதல்.
‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

8. சேர்த்தெழுதுதல்.
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

9. உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல

10. வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக - பயின்றாள்

 

11. ஒரு பொருள் தரும் பல சொற்கள் - சூரியன்

12. ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான தொடரைத் தேர்க. (சரியான தொடர்கள்)

1. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ள வரையிலும்.
2. உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
3. வென்றதை பகைவரை பாடும் இலக்கியம் ஆகும் பரணி.
4. அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்.

13. பிழையற்ற சரியான தொடரைக் கண்டறிக.

14. நிறுத்தற்குறியிட்ட சரியான தொடரைத் தேர்ந்தெடு. (பாரதியார்)

15. சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைக் கண்டறிக.

16. ஒரு பொருள் தரும் பல சொற்கள் - கிளி

17. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிக. (பொருத்துக)
(a) மூவேந்தர் 1. இறந்த, நிகழ், எதிர்
(b) முக்கனி 2. சேரர், சோழர், பாண்டியர்
(c) முத்தமிழ் 3. மா, பலா, வாழை
(d) முக்காலம் 4. இயல், இசை, நாடகம்

  (a) (b) (c) (d)

18. தமிழ்ச் சொல் அறிக.
ப்ரெளசர் (Browser) என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது ?

19. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக.
Cultural Values

20. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.
புலி (குட்டி)

21. சொல்லத்தகாத சொற்களை மறைத்துக் கூறுவது

22. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

23. ‘கேள்’- - என்ற வேர்ச் சொல்லின் வினைமுற்று கண்டறிக.

24. வேர்ச்சொல்லின் எதிர்மறை தொழிற்பெயரைக் காண்க -’நட’

25. சொற்களை ஒழுங்குபடுத்துக.
“காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்”

26. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு - ‘மலர்விழி சுவற்றில் எழுதுறாள்’.

27. பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு
அதுக்குள்

28. பேச்சுவழக்கு - எழுத்து வழக்கு
வரிசையில் ஒழுங்காக நில்லு

29. நிறுத்தற்குறிகளை அறிதல்
கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டாள்

30. நிறுத்தற்குறிகளை அறிதல்
சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.

 




Post a Comment

0 Comments