TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 55

தமிழ் வினாடி வினா - Test 55

தமிழ் வினாடி வினா - தேர்வு 55

 

1. ‘ஐ’, ‘ஔ’ என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக

2. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக.
கரை   கறை

3. சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக. (பாரத ஸ்டேட் வங்கி - இலா)

4. ஊர்ப் பெயர்களின் மரூஉவைக் கண்டுபிடிக்க.
தஞ்சாவூரின் மரூஉவைக் கண்டுபிடிக்க.

5. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.

6. சொல்லைப் பிரித்துப் பொருந்தாத தொடரை அறிக.
கானடை

7. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
கேட்டார்

8. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்
எழுதுகிறாள்

9. தாமரை தன் தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடை வீதிக்குச் சென்றாள்
இவ்வாக்கியத்துக்கு பொருத்தமற்ற வினாச்சொல் இடம்பெற்றுள்ள தொடரைச் சுட்டுக.

10. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.

 

11. சொற்களை இணைத்து புதியசொல் உருவாக்கல்.
‘பூ’ என்ற சொல்லோடு இணையாத சொல்லைக் கண்டறிக.

12. கீழ்கண்ட வாக்கியங்களில் பேச்சு வழக்கில் அமைந்துள்ள வாக்கியத்தைக் கண்டறிக.

13. சரியான வினாச் சொல் எது?
மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா?

14. காண்பான் - கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

15. கிறு, கின்று, ஆநின்று - எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்?

16. விடைக்கேற்ற வினாவைக் கண்டறி.
‘தென்னாட்டுப் பெர்னாட்ஷா’ என்று அறிஞர் அண்ணா புகழப்படுகிறார்.

17. சரியான இணையைத் தேர்ந்தெடு.

18. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்க.

19. ஊர்ப் பெயர்களின் மரூஉ - சரியான இணையைத் தெரிவு செய்க.

20. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.

21. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
‘வெயிட்’ (Weight)

22. பிறமொழிச் (ஆங்கிலச்) சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்.
பேங்க் (BANK)

23. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக.
(a) Aesthetics 1. தொன்மம்
(b) Artifacts 2. கலைச்சொல்
(c) Terminology 3. கலைப்படைப்புகள்
(d) Myth 4. அழகியல்

  (a) (b) (c) (d)

24. விடை வகைகள்:
‘விளையாட்டு மைதானம் எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு ‘இப்பக்கத்தில் உள்ளது’ என உரைப்பது

25. பொருத்தமான காலம் அமைத்தல்.
சரியான தொடரைத் தேர்ந்தேடு.

26. பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு
நல்லோர் வாழ்த்தினார் __________

27. கண்மணி நாளை பாடம் __________ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக

28. பொருத்தமான காலம் கண்டறிக

29. இருசொற்களை இணைத்து சரியான புதிய சொல் அமைக்கப்பட்டத் தொடரைத் தேர்க.
மழை, பூ, பொன், வான், மேகலை, மணி, மேகம், செய்

30. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்
பூ

 




Post a Comment

0 Comments