TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 51

தமிழ் வினாடி வினா - Test 51

தமிழ் வினாடி வினா - தேர்வு 51

 

1. சரியான இணையைக் கண்டறிக :

2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : திராவிட மொழிகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.

3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :

4. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது ?

5. மரபுப் பிழைகள் ஒலி மரபு : கூகை

6. குட்டி, பிள்ளை, மடலி, வடலி ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

7. இலஞ்சி, கூவல், புனற்குளம், குண்டம், ஊருணி ஆகிய சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.

8. தில்லம், அழுவம், பதுக்கை, கணையம், அடவி எனும் சொற்கள் எதனைக் குறிக்கும் வேறு பெயர்கள்?

9. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

10. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களைத் தெரிவு செய்க.
மூன்று கோல்டு பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு.

 

11. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய் :
அரி - அறி

12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க :
‘கூரை - கூறை’

13. சரியான வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

14. வேர்ச்சொல்லைக் கண்டறிக : ‘விரித்த’

15. வேர்ச்சொல்லைக் கண்டறிக ‘உரைத்தல்’

16. கண்டான் - வேர்ச்சொல்லைக் கண்டறிக

17. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் : தேடுகிறான்

18. ‘அஞ்சி’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக

19. ‘வா’ எனும் வேர்ச்சொல் கொண்டமையும் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.

20. ‘வாழ்’ என்பதன் தொழிற்பெயரினைக் கண்டறிக

21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக : ‘Courage’

22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லில் சரியான தொடரைக் காண்க:

23. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் கண்டறிக :

24. பிரித்தெழுதுக : கலனல்லால்

25. உவமைகளால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
விழலுக்கு இறைத்த நீர் போல

26. எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று

27. “சதாவதானி” - என்பதன் பொருள்- அறிக.

28. Voyage - சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி.

29. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க : Nautical Mile

30. கலைச்சொல் அறிதல் : Antibiotic

 




Post a Comment

0 Comments