1. இருபொருள் தருக. நகை
2. இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு. வண்மை
3. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (மழை)
4. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை சரியான தொடரோடு சேர்க்க (ஆசிய ஜோதி)
5. கீழ்க்காணும் தொடர்களை இணைக்கும் சரியான இணைப்புச் சொல்லைத் தேர்க. 1. தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும் 2. உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமாகும்.
6. சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க. நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். ......................... இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது.
7. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு. திருவள்ளுவர் திருக்குறளை .................... இயற்றினார்?
8. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் ....................?
9. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு. நெல்லையப்பர் கோவில் .............. உள்ளது?
10. பொருத்தமான காலத்தை இட்டு நிரப்புக. முதலமைச்சர் நேற்று கோவை .....................
11. பொருத்தமான காலம் அமைத்தல். சரியான தொடரைத் தேர்ந்தெடு
12. தலைமையாசிரியர் தேசியக் கொடியை ஏற்றினார். காலத்தைக் கண்டுபிடி.
13. பின்வரும் சொற்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தெரிவு செய்க. நீதி, கோல், விண், நூல், கண், மீன், எழுது
14. சொற்களை இணைத்துப் புதிய சொல்லை உருவாக்குக குருவி
15. கீழ்க்கண்டவற்றுள் எழுத்து வழக்கு சொல்லை தேர்ந்தெடு
16. பேச்சு வழக்கு, எழுத்து வழக்குச் சொற்களைப் பொருத்துக. (a) வௌச்சல் 1. விலை (b) புடிவாதம் 2. விளைச்சல் (c) வெல 3. அமாவாசை (d) அம்மாசி 4. பிடிவாதம்
(a) (b) (c) (d)
17. பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக.
18. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக : சோளம்
19. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)
20. கீழ்கண்டவற்றுள் எது மருஉப் பெயர்?
21. ஊர்ப்பெயர்களின் மருஉவை எழுதுக திருச்சிராப்பள்ளி
22. தமிழக முதல்வர் மயிலைக்குச் சுற்றுப் பயணம் சென்றார். - இத்தொடரில் ‘மயிலை’ என்று குறிப்பிடப்படுவது
23. மெய்நிகர் உதவியாளர் நாம் கேட்பதை ப்ரெளசரில் தேடும். இத்தொடரில் ‘ப்ரெளசர்’ என்ற சொல்லுக்கு இணையானத் தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
24. நாக்கிற்கு நான்கு ஆதார ருசிகள் தாம் தெரியும். இத்தொடரில் ‘ருசி’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்
25. டெரகோட்டா - இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
26. தொடர் வகையைக் கண்டறிக. கோதை தேர்வில் வெற்றி பெற்றாள்
27. பிழையற்ற தொடரைத் தேர்க.
28. சொற்களின் கூட்டுப் பெயர்கள் (A) ஆட்டு 1. குவியல் (B) எறும்பு 2. மந்தை (C) கல் 3. உருண்டை (D) நூல் 4. சாரை
29. சொல்லுக்கேற்ற கூட்டப் பெயர் காண் : பழம்
30. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. ‘ஓங்கு பரிபாடல்’ - நூலின் ஆசிரியர் கண்டறிக.
0 Comments