TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 52

தமிழ் வினாடி வினா - Test 52

தமிழ் வினாடி வினா - தேர்வு 52

 

1. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெழுதுதல் : திருவிழாவைக் காண **மடை திறந்த வெள்ளம் போல** மக்கள் வந்தனர்.

2. விடை வகைகள் : “கடைக்குப் போவாயா” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்

3. விடை வகைகள் : ‘உனக்கு ஆடத் தெரியுமா?’ என்ற வினாவிற்கு ‘எனக்குப் பாடத் தெரியும்‘ என உரைப்பது

4. “நீ நடனமாடவில்லையா?” என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உறுவதை உரைப்பது எவ்வகை விடை?

5. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க :

6. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க :

7. ஒருமை, பன்மை பிழை நீக்கி எழுதுக :

8. சரியான தொடரைத் தேர்ந்தெடு :

9. சொல் - பொருள் பொருத்துக :

(a) கெடிகலங்கி 1. கூட்டம்
(b) சேகரம் 2. மிகவருந்தி
(c) வாகு 3. மிகவும்
(d) மெத்த 4. சரியாக

(a) (b) (c) (d)

10. சொல் - பொருள் பொருத்துக :

(a) பொலம் 1. காடு
(b) கடறு 2. குட்டி
(c) கோடு 3. அழகு
(d) குருளை 4. கொம்பு

(a) (b) (c) (d)

 

11. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க : ‘மூன்றினம்’

12. ‘பாசவர்’ என்பதன் பொருள் என்ன?

13. குறில் நெடில் மாற்றம். பொருள் வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தெரிவு செய்’:
மடு, மாடு

14. கொடு, கோடு என்னும் சொற்களின் அடிப்படையில் தவறான பொருள்தரும் வாக்கியத்தினைக் கண்டறிக

15. ‘மடி’ எனும் சொல்லிற்கு இருபொருள் தரும் இணைகளில் சரியான இணையைக் கண்டறிக

16. ‘இசை’ என்பதன் இரு பொருள்களைக் கண்டறிக

17. கீழ்க்காணும் சொல்லுக்கு இருபொருள் தருக
செப்புதல்

18. ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா?
சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

19. ஒசரமா வளந்துட்டான் என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

20. கீழ்க்கண்ட தொடர்களில் சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

21. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு. சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்

22. பொருத்தமான வினாச் சொல்லை தேர்ந்தெடு. பாரதியார் படைத்த முப்பெருங் காப்பியங்கள் ................ ?

23. சரியான வினாச் சொல்லை தேர்ந்தெடு. நால்வகைப் படைகள் .................. ?

24. சரியான நிறுத்தற்குறியிடப்பட்டத் தொடரைக் கண்டறிக.

25. ‘முத்தமிழ் இயல் இசை நாடகம்‘ என்பதற்கு பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டத் தொடரைக் கண்டறிக.

26. கூற்று காரணம் சரியா? தவறா?
**கூற்று :** கல்விக் கண் திறந்தவர் என்று பெரியாரால் பாரட்டப்பட்டவர் பெருந்தலைவர் காமராசர்.
**காரணம் :** 1. இலவசக் கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தினார். 2. மதிய உணவு திட்டத்தையும், சீருடைத் திட்டத்தையும் அறிமுகம் செய்தல்.

27. கூற்று காரணம் சரியா? தவறா?
கூற்று (i) : தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் பரிதிமாற் கலைஞர்
கூற்று (ii) : தனித் தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்
கூற்று (iii) : மொழி ஞாயிறு மறைமலையடிகள்

28. குறில் - நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு அறிக.
பலம் - பாலம்

29. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக.
தொடு - தோடு

30. குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக.
பணம் - பாணம்

 




Post a Comment

0 Comments