1. தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது?
2. சர்.சி.வி இராமன் தன் ஆய்வின் முடிவை எந்த ஆண்டு வெளியிட்டார்?
3. இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர் யார்?
4. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
5. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
6. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
7. சொல் - பொருள் - பொருத்துக. (a) நாளிகேரம் 1. அரசமரம் (b) கோளி 2. தென்னை (c) சாலம் 3. பச்சிலை மரம் (d) தமாலம் 4. ஆச்சா மரம்
(a) (b) (c) (d)
8. சொல்லும் - பொருளும். தவறான இணையைக் கண்டறிக.
9. சொல் - பொருள் - பொருத்துக.(a) மைவனம் 1. தேன் (b) முருகு 2. மலைநெல் (c) மதியம் 3. பவளம் (d) துவரை 4. நிலவு
10. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள். பிழை நீக்கி எழுதுக.
11. சரியான தொடரைத் தேர்ந்தெடு சாலவும் நன்று. எவ்வகைத் தொடர்?
12. சரியான தொடரைக் கண்டுபிடி
13. சரியான தொடரைத் தேர்க.
14. பழம் என்பதன் கூட்டப் பெயர்
15. பின்வரும் சொல்லின் சரியான கூட்டுப் பெயரை தெரிக. கல்
16. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் “இஸ்மத் சன்னாசி” என்ற சொல் எந்த மொழிக்கு உரியது ?
17. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க. கம்பர் எழுதிய நூல்களுள் ஒன்று
18. ‘குண்டம்’ எதைக் குறிக்கிறது ?
19. பொருந்தாத இணையைத் தேர்க.
20. கலைச்சொல் அறிதல் RECIPROCITY
21. கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையை தெரிவு செய்க. Equestrain
22. கூற்று, காரணம் சரியா? தவறா? கூற்று: ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடையளித்தல் சதாவதானம் எனப்படும். காரணம் : சதம் என்றால் நூறு என்று பொருள்.
23. கூற்று: கட்டுரையைப் படித்தான் - வேற்றுமைத் தொடர் காரணம் : ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது
24. கூற்று, காரணம் சரியா என ஆய்க. கூற்று : இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் மறுத்தார். காரணம் : ஸ்டீபன் ஹாக்கிங் இப்பேரண்டம் பெரு வெடிப்பினால் உருவானதே என்பதை கணிதவியல் அடிப்படையில் விளக்கினார்.
25. இருபொருள் தருக. ஓடு
26. சொல் - பொருள் - பொருத்துக.(A) சமர் (1) வயல் (B) கழனி (2) கடல் (C) கலம் (3) போர் (D) ஆழி (4) கப்பல்
(A) (B) (C) (D)
27. சரியான பொருளை அறிக. காருகர்
28. பிழை திருத்துக. (ஒரு - ஓர்) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
29. பிழை திருத்துக (ஒரு - ஓர்; அது - அஃது) அஃது நகரத்திற்குச் செல்லும் ஓர் வழிச்சாலை
30. எவ்வளவு உயரமான மரம்! இது எவ்வகைத் தொடர்!
0 Comments