TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 48

தமிழ் வினாடி வினா - Test 48

தமிழ் வினாடி வினா - தேர்வு 48

 

1. சரியான வேர்ச்சொல் பொருந்தாத இணையைத் தேர்க.

2. ‘உண்கிறேன்’ இதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக.

3. “என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா?’ என்று கூறுவது, ...................... விடை ஆகும்.

4. குணக்கு, குடக்கு எனும் பெயர்கள் குறிப்பது

5. ஏரி, ஏறி - ஒலி வேறுபாடு அறிந்து சரியாக அமைந்துள்ள விடையைத் தேர்க.

6. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
சூல் - சூழ் - சூள்

7. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல். சரியானத் தொடரைத் தேர்க.

8. ‘Elocution’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தருக.

9. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்.
RAILWAY CROSSING

10. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
REVOLUTION

 

11. வட்டார வழக்குச் சொல்லில் ‘பதனம்‘ என்பதன் பொருளை சுட்டுக.

12. மரபுப் பிழைகள் நீக்குக. - மரபுப் பிழையுள்ள தொடரைத் தெரிவு செய்க. (பறவைகளின் ஒலி மரபு)

13. மரபுப் பிழை நீக்கி சரியான சொல்லால் எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாக கூரை ...........................

14. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

15. மகரக் குறுக்கம் அல்லாதது எது?

16. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பாடுதல், பாடியவள், கெடுதல், படித்தல்

17. ‘எளிது’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ...................

18. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
ஐம்பெருங்காப்பியம்

19. எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்
நகுதல் - எதிர்ச்சொல் தருக.

20. ‘இடர் ஆழி நீங்குகவே’ - இத்தொடரில் இடர் என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.

21. தானொரு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

22. சேர்த்து எழுதுக. இனிமை + உயிர்

23. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையை தேர்ந்தெடு (24-25):

அது 1921 ஆம் ஆண்டு மத்திய தரைக்கடலில் ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல் தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல் நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்கவிடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார். ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டுதோறும் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம். யார் அவர் தெரியுமா? அவர்தான் சர்.சி.வி. இராமன்.

24. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?

25. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த கேள்வி எது?

பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு (26-27):

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கரிகாலன் கட்டிய கல்லணையைப் பல ஆண்டுகள் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டது. தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளம் குன்றியது. இந்தச் சூழலில் காவிரி பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக சர் ஆர்தன் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர் பயனற்று இருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் அடித்தளத்தை ஆராய்ந்து பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்தியம்பினார். கல்லணைக்கு கிராண்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார். மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

26. இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?

27. பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் மக்களுக்கு எடுத்துக்கூறியவர் யார்?

28. ஒருமை பன்மை பிழை நீக்குக.
இவை _________ எனக்குப் பிடித்த நூல்கள் வாங்கினேன்.

29. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

30. சொல் - பொருள் - பொருத்துக.

(a) நமன்(1) ஈடேறுங்கள்
(b) நம்பர்(2) எமன்
(c) நாணாமே(3) அடியார்
(d) உய்ம்மின்(4) கூசாமல்

 




Post a Comment

0 Comments