TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 54

தமிழ் வினாடி வினா - Test 54

தமிழ் வினாடி வினா - தேர்வு 54

 

1. சேர்த்து எழுதுக :
பனி + காற்று

2. சொற்களின் கூட்டுப் பெயர்கள் - சரியானதைத் தேர்ந்தெடு : கரும்பு

3. கூற்று - சரியா? தவறா?
கூற்று 1 : கலிப்பா தூங்கல் ஓசை உடையது.
கூற்று 2 : கலித்தொகை கலிப்பாவால் ஆனது.

4. கூற்று - சரியா? தவறா?
1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி
2. காஞ்சி என்றால் நிலைத்திருத்தல் என்பது பொருள்
3. இதைப் பெருகுவள மதுரைக்காஞ்சி என்பர்

5. கூற்று [A] காரணம் [R] - அண்ணா
கூற்று [A] : கத்தியை தீட்டாதே உன்றன் புத்தியைத் தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும், என்பது அண்ணாவின் பொன்மொழி.
காரணம் [R] : 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

6. அடைப்புக்குள் உள்ள சொல்லை, ஔவையார் கூற்றுப்படி தகுந்த இடத்தில் சேர்க்க : **(இடம்)**
கற்றோர்க்கு சென்ற ....................... எல்லாம் சிறப்பு

7. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க : **(ஓரெழுத்து)**
தமிழில் நாற்பத்து இரண்டு ................. ஒரு மொழிகள் உள்ளன

8. பொருத்தமான நிகழ்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் :
உலகில் மூவாயிரம் மொழிகள் ...........................

9. பின்வருவனவற்றுள் நிகழ்கால இடைநிலைகள்

10. இறந்த காலத்தைக் காட்டும் வாக்கியத்தைச் சுட்டுக

 

11. ஏற்றம் என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக

12. பரிதி என்பதன் எதிர்ச்சொல் எழுதுக

13. எதிர்ச்சொல் தருக :
இம்மை என்பதன் எதிர்ச்சொல்

14. சரியான இணையை தேர்ந்தெடுக்க : (மரூஉ)

15. ‘நாகப்பட்டினம்‘ என்னும் ஊரின் மரூஉ எதுவெனக் கண்டறிக

16. “புரோட்டோகால்” - கலைச்சொல் அறிக

17. Subsidy – நேரான தமிழ்ச்சொல் தருக

18. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : “பயவாக் களரனையர் கல்லாதவர்”

19. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
“பெருஞ்சித்திரனார் ‘பாவலரேறு’ என அழைக்கப்படுகிறார்”

20. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது

21. தவறான இணையைத் தேர்க :

i. உத்தியோகம் - அலுவல்
ii. காரியதரிசி - தலைவர்
iii. நிபுணர் - வல்லுநர்
iv. அங்கத்தினர் - உறுப்பினர்

22. பொருத்துக :
(a) கரன்சி நோட் 1. மின்னணு வணிகம்
(b) செக் 2. வரைவோலை
(c) ஈ காமர்ஸ் 3. பணத்தாள்
(d) டிமாண்ட் டிராஃப்ட் 4. காசோலை

  (a) (b) (c) (d)

23. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல் :
சரியான இணையைத் தேர்ந்தெடு: **டென்ஷன்**

24. பிழையான வாக்கியத்தைக் கண்டறிக :

i. வெள்ளம் அடித்துவந்த மணல் குவிந்தது
ii. கையில் காசு சேர்ந்தது
iii. ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்தனர்
iv. பூவின் இதழ்கள் விரித்தன

25. சேர்ந்து - சேர்த்து - பொருள் வேறுபாடறிந்து, தவறான வாக்கியத்தைச் சுட்டுக

26. சரியான இணைப்புச் சொல் தேர்க.
கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். _________ குழந்தைகள் தான் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள்

27. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
பூமி அகல் விளக்காகவும், கடல் நெய்யாகவும் கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. _______ இப்பாடல் உருவக அணி.

28. சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு.
நச்சுக் காற்று ஓசோன் படலத்தைத் தாக்குகிறது. _______ புறஊதாக் கதிர்கள் உங்களைத் தாக்குகின்றன.

29. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன

30. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
கிழவனும் கடலும் கதையின் நாயகன்

 




Post a Comment

0 Comments