TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 47

தமிழ் வினாடி வினா - Test 47

தமிழ் வினாடி வினா - தேர்வு 47

 

1. ”உனக்குக் கதை எழுதத் தெரியுமா”? என்ற வினாவிற்கு “கட்டுரை எழுதத் தெரியும்” என விடையளிப்பது

2. சரியான விடை வகையை தெரிவு செய்க.
“இது செய்வாயா?” என்ற வினாவிற்கு “நீயே செய்” என்று விடை கூறுவது

3. எவ்வகை வினா என்பதை எழுதுக.
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது

4. அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.
புரபோசல்

5. இணையான தமிழ்ச்சொல் அறிக.
Member of Legislative Assembly

6. ‘JOURNALISM’ - என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச் சொல் தருக.

7. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?

8. ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல’ என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது ?

9. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல உவமையின் பொருளைத் தேர்க.

10. அப்துல் நேற்று வருவித்தான் - இது எவ்வகை வாக்கியம்

 

11. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
“சட்டி உடைந்து போயிற்று”

12. தொடர்வகை அறிந்து சரியான விடையை எழுதுக.
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்து விட்டனவே!

13. மனித நேயத்துடன் வாழ்பவர்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

14. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க.
விடை : ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

15. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
சரியான இணையைக் கண்டுபிடி: தொடுத்தல் - தொடுதல்

16. சரியான தொடர்களைத் தேர்ந்தெடு. மறைந்து, மறைத்து
(i) பசி கண்ணை மறைத்தது
(ii) உணவு உண்டதால் பசி மறைந்தது
(iii) பசி கண்ணை மறைந்தது
(iv) உணவு உண்டதால் பசி மறைத்தது

17. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்க.
(A) இயற்கையின் அழகிய நாட்டியங்கள் அசைவுகள் அனைத்தும்

18. சொற்கள் ஒழுங்குபட அமைந்த சரியான தொடரைக் தேர்க.

19. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
இரண்டாயிரம் தொன்மையுடையது ஆண்டுகாலத் ஏறு தழுவுதல்

20. பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி

21. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
வனப்பு, அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி

22. ‘படி’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் கண்டறிக.

23. வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
கேள் .........................

24. சுடு என்ற சொல்லின் தொழிற்பெயரைக் கண்டறிக.

25. “மயங்கிய” வேர்ச்சொல்லைத் தருக.

26. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

27. சரியான விடையைத் தேர்க.

பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு (28- 30)
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கரிகாலன் கட்டிய கல்லணையைப் பல ஆண்டுகள் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டது. தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளம் குன்றியது. இந்தச் சூழலில் காவிரி பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக சர் ஆர்தன் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர் பயனற்று இருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் அடித்தளத்தை ஆராய்ந்து பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்தியம்பினார். கல்லணைக்கு கிராண்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார். மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
28. தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை இழந்த மாவட்டம் எது?

29. ஆங்கிலேய அரசு சர் ஆர்தர் காட்டனை எப்பணியில் நியமித்தது?

30. கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது?

 




Post a Comment

0 Comments