TRB, TNPSC Compulsory Tamil Eligibility Test Practise Online Test - 46

தமிழ் வினாடி வினா - Test 46 (பகுதி 2)

தமிழ் வினாடி வினா - தேர்வு 46 (பகுதி 2)

 

1. இருபொருள் தருக:
திங்கள்

2. இருபொருள் தரும் தவறான இணையைத் தேர்ந்தெடு.

3. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (கல்வி வளர்ச்சி நாள்)

4. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை பொருத்தமான தொடரில் சேர்க்க (பந்தர்)

5. இணைப்புச்சொல் அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.

6. சரியான இணைப்புச் சொல்லைப் பயன்படுத்தி வாக்கியம் அமை.
நாளை புயல் கரையைக் கடக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

7. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

8. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு
வட்டாரமொழி எனப்படுவது _______?

9. சரியான வினாச்சொல்லால் நிரப்புக.
தமிழரின் வீர விளையாட்டு ________

10. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தேடு.
_________ சொற்களைப் பேச வேண்டும்?

 

11. பொருத்தமான காலம் அமைத்தல்
சரியான தொடரைத் தேர்ந்தெடு

12. கீழ்க்கண்டச் சொல் எந்தக் காலத்தை குறிக்கும்
நடந்தான்

13. இரு சொற்களின் சரியான புதிய சொற்களைத் தெரிவு செய்க.
மா, சிட்டு, கனி, இலை, தேன், மரம், கூடு, குருவி

14. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக
மா

15. சரியான எழுத்து வழக்குச் சொல்லைக் கண்டுபிடி.

16. பேச்சு வழக்குச் சொற்களற்ற பழமொழியைத் தேர்க.

17. பேச்சு வழக்கிற்கு இணையான எழுத்து வழக்குச் சொல் பொருத்தமானதைத் தேர்க.

18. சரியான நிறுத்தற்குறியிடப்பட்ட தொடரைத் தேர்க.

19. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)

20. சோழ நாடு என்பதன் மரூஉப் பெயர்

21. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
உதகமண்டலம்

22. மரூஉப் பெயர்
பொருத்தமான இணையைத் தேர்க.

23. கையில் மிச்சம் உள்ள தங்கக்கட்டி வெயிட் குறைவானது
இத்தொடரில் ‘வெயிட்’ என்ற சொல்லின் இணையான தமிழ்ச்சொல்

24. ‘Compact Disk’ - என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.

25. ரெடிமேட் டிரஸ் - என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் தேர்க.

26. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
சினைப்பெயருக்குப் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

27. ‘அணுகு’ என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.

28. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
‘எல்’ - என்பதன் எதிர்ச்சொல்

29. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
உதித்த

30. “கலனல்லால்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

 






Post a Comment

0 Comments